உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதியிடம் மொபைல் போன் பறிமுதல்

கைதியிடம் மொபைல் போன் பறிமுதல்

மதுரை: விருதுநகர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன். திருட்டு உட்பட ஐந்து வழக்குகளில் மதுரை சிறையில் ரிமாண்ட் 'செல்' மூன்றில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்கள் வருவதற்குள் 'சிம்' கார்டை மகேந்திரன் பதுக்கினார். அவரிடமிருந்து மொபைல் போன் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின், காலை 10 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தி, ஒருவழியாக 'சிம்' கார்டை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ