மேலும் செய்திகள்
வெப்பநிலை இன்று 4 டிகிரி வரை அதிகரிக்கும்
14-Apr-2025
இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும்
23-Apr-2025
சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 28) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 28) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
14-Apr-2025
23-Apr-2025