உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=57ho2fb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று(ஜூன் 25) கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sridhar
ஜூன் 25, 2024 20:52

Toothless commission, nothing will happen.


M Ramachandran
ஜூன் 25, 2024 20:32

தூக்கம் கலைந்துவிட்டது. சிலருக்கு தூக்கம் தொலைந்து இட்டது.


D.Ambujavalli
ஜூன் 25, 2024 16:23

இதற்கு முன்பும் மரக்காணம் என்று நிகழ்ந்த மரணங்களையும் தோண்டியெடுத்து, அவற்றுக்குப் பின் எந்த நடவடிக்கையெடுத்து, எத்தனை பேர் தண்டனை பெறறார்கள் என்ற விவரங்களையும் சேகரித்தால், இந்த business இல் கோலோச்சும் பல குறுநில மன்னர்களை வளைக்கலாம் சாராயம் விற்ற காசு தள்ளாடவில்லை, தள்ளிவிட்டது உயிர்களையே மேல் உலகத்துக்கு என்ன அறிக்கை கொடுத்து நியாயப்படுத்துவார்கள் ?


K.Muthuraj
ஜூன் 25, 2024 17:56

ஆட்டுக்கு தாடி போல, இந்தியாவிற்கு இந்த மனித உரிமைகள் ஆணையம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை