வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பல சலுகைகள், மானியங்கள் குறிப்பாக வங்கி கணக்குகள் தொடங்க என்று பல சமயங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்த வழியிருப்பதால் வாக்காளர் பெயர் பதியப்படும் போது காட்டப்படும் அக்கறை அதனை நீக்கப் பயன்படுவதில்லை முகநூலில் ஆர்வமுடன் பதிபவர்கள் பலர் இறந்த பின்னால் இப்பதிவை நீக்க வழியுமில்லை என்பது போல வாக்காளர் அட்டையிலும் இதே பிரச்சினை இருப்பதால் பொய்யான வாக்காளர்கள் பலர் இருப்பதில் வியப்பில்லை பெயர் நீக்கப்பட்டிருந்தால் மறுபடியும் விண்ணப்பித்து முறையான விவரங்களை அளித்துப் பதிந்து கொள்ளலாம் திரு ஈபிஸ் சொன்னது போல கட்சிகள் உதவலாம் இது ஒரு பிரச்சினையே அல்ல
வாக்கு அளித்தால் கை விரலில் மை குத்தப்படுகிறது. அவர் இந்திய பிரஜை என்பதில் சந்தேகம் இல்லை. இவருக்கு எதோ ஒரு இடத்தில வாக்கு உண்டு. பிறந்த இடத்தில உள்ள தொகுதியில் மட்டும் வாக்கு உண்டு என்றால்தான் இந்த கள்ள விவகாரம் காணாமல் போகும்.
தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியில் போலி வாக்காளர்கள் அதிகம்.
போன சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக வாக்கு வித்தியாசம் சில லட்சங்கள் தான் இந்த திருத்தங்களில் ஒரு 10% சதவீதம் போதும் தேர்தலில் வெற்றி பெற
There are at least 1.5 crores names in the TN list. This includes ""deceased"" , ""relocated"" & ""illegal migrants "" SIR should be re-conducted in TN & WB - preferably under President Rule
திருடன் ஓடும்போது அவனும் திருடன் திருடன்னு கத்திக்கினே ஓடுவானாம் ... இப்போ புரியுது எதுக்கு கான்+கிராஸும் தீயமுகவும் ஒட்டு திருட்டு ஒட்டு திருட்டுன்னு கத்திக்கினே இருந்தானுவன்னு ... ஹாஹா மஹா கேடிகள் இந்த புள்ளி கூட்டணி கும்பல்
குஜராத்தில் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்போதான் புரியுது, எப்படி தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் மேலாக பிஜேபி ஆட்சி அங்கு நடைபெறுகிறது என்று.. வாழ்க ஜனநாயகம்..
அத்தனை கள்ள வோட்டு வைத்திருந்தும் காங்கிரசால் ஜெயிக்க முடியவில்லை, என்ன பண்ணுவது .
உன் முதுகு அழுக்கை முதலில் கழுவிக்கோ .
குஜராத்தில் 74 லட்சம வாக்காளர்கள் நீக்கப்பட்டதை பற்றி பாஜக குய்யோ முய்யோ என்று கதறி அழவில்லை. மாறாக நாடெங்கும் எதிர்க்கட்சி களவாணிகள்தான் அழுது புலம்புகின்றனர். கள்ள ஓட்டு இழப்பு அவர்களைத்தான் பாதிக்கும என்பதனால்தான் இந்த அலப்பறை.
இனிமே எப்படி இருக்க போகுதோ தெரியலயே
ஓ ஹோ இதுதான் விடியல் வெற்றியின் ரகசியமா ...எப்படி எப்படி 234/200 ஒரு ஊபி ஒளறினான் இப்பதான் விளங்குது பக்கத்துக்கு மாநிலத்துக்கும் சேர்த்து ஒட்டு வாங்கிருவாங்க போல இனி சங்குதான்னு நினைக்குறேன் இருந்தாலும் நம் மான ம்கெட்ட இந்துக்கள், நடுநிலை நக்கிகள், சிறுபான்மையினர் இருகாங்க பாப்போம் நமக்கு விடியுதான்னு
இப்போதான் லேசாக திமுகவின் கேரக்டர் புரியுது. போகப்போக முளுசா புரிஞ்சிடும் .ஸ்டாலின் ஐயா பேசுவதிலிருந்து புரிந்தது டேஞ்சர் , மோர் டேஞ்சர் , டேஞ்சரஸ்ட் கேரக்டர்ஸ் .