புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: சிறை நிர்வாக மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி, மற்றும் சிறை அலுவலர்களுக்கான சீர்திருத்த நிர்வாக பயிற்சியளிக்க, 'விஐடி-ஆப்கா' புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனும், ஆப்கா மைய இயக்குனர் எம்.ஆர்.அகமதுவும் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனர்.