வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வெட்டிகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பது தேவையற்றது. அதே சமயம் கொள்ளையடிக்கத்தெரியும் என்று ஒத்துக்கொண்டது கொடூரமானது. இந்து அறநிலையத்துறை சட்டத்தை படித்து அதன் படி நடப்பது நல்லது.
பரவா இல்ல பழகிடுவாய் கவலபடாத
பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளி வருகின்றன .இந்த அரசால்கூட மொத்த ஊழலையும் வெளிகொண்டுவரமுடியுமா தெரியவில்லை .ஏன் என்றால் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எல்லாம் அங்கங்கேயேதான் இருக்கின்றார்கள். அதனால் வெளிவரவிடுவார்களா என்று தெரியவில்லை .சுமார் சுமார் 40000 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவுக்கு காணவில்லை என்ற ஒரு செய்தியை யாரோ ஒரு யூடியூபில் பதிவு செய்திருந்தார்கள் .இந்துக்களிடையே ஒற்றுமையும் நமது கலாச்சாரங்களை பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணங்களும் இல்லையாதனால் இது அப்படிதான் தொடரும் .யாருமே அறநிலைய துறை சட்டத்தை முழுமையாக படித்தது அறிந்தமாதிரி தெரியவில்லை .அரசு அதிகாரிகள் ,நீதிமன்றங்களும் இதை செவிவழி சட்டமாகவே அணுகி வழிநடத்துவது தெரிகின்றது .சட்டத்தில் அரசு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிக்கும் வரைவு எங்குமே காணப்படவில்லை .ஒருவேளை அறம் என்றுவருவதால் இதை கோவில் என்று குறிப்பதாக நினைத்துஅணுகுகிறார்களோ என்னவோ ? இவ்வளவு சீர்கேடான சட்ட அணுகுமுறையை எங்குமே காணமுடியாத .இதில்வெடிக்கை என்னவென்றால் இதில் தொடர்புள்ள அனைவருக்கும் பலமுறை மின்னஞ்சல்மூலம் தெரிவு படுத்தியும் அவர்கள் விழித்துக்கொள்வதாக தெரியவில்லை .
அனுபவம் குறைவுன்னு ஏக்கமாக பேசற மாதிரி தெரியுதே.
சட்டசபை நிகழ்வுகளில் முதலைமச்சர், மற்ற அமைச்சர்கள், திமுக உறு ப்பினர்கள் அனைவருமே சினிமா டைலாக்கை சொல்வதுபோலவே இருக்கிறது. ஆக்கபூர்வமான கேள்விகளோ பதிலோ மிகவும் குறைவாகவே இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து பிலிம் காட்டுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் பூஜைகள் அபிஷேகங்கள் அர்ச்சனைகள் என்று பல விதமான வசதிகள் ஆன்லைன் புக்கிங் கில் இருந்தது. விடியல் ஆட்சி அமைந்து பின்னர் அனைத்து ஆன்லைன் வசதிகள் தடை செய்ய பட்டு விட்டது. தவெக ஆட்சியில் எந்த வித முன்னேற்றம் இல்லை
வாய்ச்சொல் வீரர் .. பழனி நிகழ்வுகள் மிகுந்த சந்தேகத்தை கிளப்புவது உண்மை.. அவர்கள் செய்ய வில்லையா என்று கேட்பதே சரி இல்லை
சேகர் அண்ணா
சேகர் பாபுவுக்கு மானம் சொரணையெல்லாம் கிடையாது.
So he is agreed for lot of Govt money.