வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஓ, அப்படியா சார். பிறகு எப்படி தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது? நீங்கள் தூக்கிப் பிடிகைகிற பாடத்திட்டத்தைக் கொண்ட மாநிலங்கள் இன்னுமி பிச்சை எடுக்கும் நிலையிலேயே இருக்கிறதே, அவைகளை தூக்கி நிறுத்தும் வழிகளைப் பார்க்கலாமே எங்களுக்கு அந்நியர்களுடைய அறிவுரை எந்த க்லத்திலும் தேவைப்பட்டதில்லை.
விளங்குன மாதிரிதான் ...எங்க தமிழ் படிக்க பாப்போம் தமிழே தற்குறி இதுல ஆங்கிலச் சொல்லவே வேண்டாம் ..ஏன்யா இப்டி ஊர ஏமாத்தி உன்னையும் ஏமாத்திட்டு இருக்கே ... ஒரு வேலை சிறந்து விளங்க காரணம் எல்லாரும் அரசு பள்ளில படிக்காம மும்மொழி கொள்கை கொண்ட திராவிட அரசியல்வாதிகள் நடத்துற பள்ளிக்கூடத்துல படிச்சதனாலய இருக்கும் ... கும்மிடிப்பூண்டி தாண்டி வெளிய வந்து பாத்துட்டு அப்பறோம் சொல்லு ...சும்மா அடிச்சு விட கூடாது
Still you are living in past . Last 10 years , the success rate of Tamil students in All India competitive exams like JEE,NET, NEET,UPSC, BITS ,IMA are very poor . Even for entrance of any central government enterprises like NLC, BHEL, Railways, Central universities rarely you will find Tamil students. So please look beyond your nose and come out of illusions.
இன்றைய ஆளுநர்களில் பலர் ஜனாதிபதியை போல் அரசியலில் தலையிடாமல். தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள தெரியாதவர்களாக உள்ளனர் . ராஜ்பவனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதையே பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். .
Amla ji , anything wrong in pointing out the deficiency of Tamilnadu education tem ? whoever says, we need to listen ,learn the shortcomings and act to rectify . Do not bury your head in sand .
Remarks of the governor, are quite right.
முந்தைய 2000 முன் தமிழக பாடத்திட்டத்தை பற்றி, எனக்கு தெரிந்தவை - மூன்று விசயங்களை தெளிவாக கற்று தருவார்கள் 1- கீழ்ப்படிதல் 2- மேல் அதிகாரி விரும்பியபடி - அந்த வேலையை செய்து முடித்தல் 3- செயல் முறை வடிவம். இதற்கு பின் இதற்கு பின் இது என்ற தெளிவு. அதேபோல் நேர்மை, பயப்பக்தி அனைத்தும் ஊட்டப்படும். அந்த பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான், உலகம் முழுக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை சமாளித்து வாழ தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஒன்றை படித்தாலும் அதை ஒழுங்காக படி என்பதே அந்த பாடத்திட்டம். யாரையும் கைவிடாது, நம்பிக்கையை ஊட்டி ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் ஜொலிக்க செய்து விடும். ஆனால் இன்று நிலைமை தலைகீழ், அனைத்தையும் கற்று கொள் என திணிக்கிறது. எங்களுடன் ஓடி வா. முடியாதவர்கள் அங்கேயே நின்று கொள். ஏதோ ஒரு அடிமை தொழில் செய்து வாழ்க்கையை சமாளி என கை கழுவி விடுகிறது. தேசிய தலையீட்டால், தற்போது தான் மாநில பாடதிட்டம் மோசம் ஆகி வருகிறது. தேசிய பாடத்திட்டத்திற்கு இட ஒதுக்கீடு என்பது எல்லாம் பிடிக்காத வார்த்தையாக தான் உள்ளது. கல்வியறிவு சதவீத கணக்கில், பின் நோக்கி கொண்டு போக பார்க்கிறது. மூன்று விதமான மாணவர்கள் உண்டு. ஹய், மீடியம், லோ. யார் என்ன மாதிரியான வேலை செய்வர்கள், கூற சொல்லுங்கள் பார்ப்போம்?. ஆனால் நமது முந்தைய பாடத்திட்டத்தில் அதே வேலையை சம்பள வித்தியாசத்தில் அந்த மாணவர்கள் பார்ப்பார்கள் என உறுதியாக கூற முடியும்.
மிகச் சரி, ஆனால் முட்டாள்களுக்கு இது புரியாது.
பாடத்தில் மட்டுமா ? வந்தே மாதரம்
டில்லியில் உள்ள ஸ்ரீராம் காலேசு நாட்டிலேயே ரொம்ப உயர்ந்த தரம்னு சொல்றாங்களாம் ... அங்கே பிகாம் படிக்கறதில் முக்கால்வாசி தமிழ்நாட்டை சேர்ந்தவங்கதானாம் என்று கருத்து ....முன்னேறிய தமிழ் நாட்டுக்காரன் எதுக்கு டெல்லியில் படிக்க போகனும் ??.....இது பற்றி ஆம் ஆத்மி டெல்லி முதல்வர் என்ன சொன்னாராம்?? ...அந்த கல்லூரி அட்மிஷன் +2 மதிப்பெண் அடிப்படையில் .....இங்கே சமச்சீர் +2 மார்க்குகள் அள்ளி வாரி தெளிக்க அந்த மார்க்குகளுக்கு டெல்லி போர்டு மாணவர்கள் போட்டி போட முடியவில்லை ....அங்கு படிக்கும் தமிழ் மாணவர்கள் இங்கே +2 போர்டு பாட திட்டத்தில் படித்து எங்களால் இந்த கல்லூரியில் படிக்க முடியவில்லை , அதனால் சமச்சீர் பாட திட்டத்தை மாற்றுங்கள் என்று இங்குள்ள கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியது தனி கூத்து ...
ஆங்.. அதான்.. முன்னேறிய தமிழன் எதுக்கு ஐஐடி யுபிஎஸ்ஸின்னு இங்கேயே சுத்தணும்... தான் வெளியே போறானுவ.. உங்களை மாதிரி வேகாத பக்கோடாகதான் மூக்கை சிந்திகிட்டு இங்கேயே சுத்தறது...
Sir , your statement is wrong . Majority of Tamil students did not come from Tamilnadu , they are basically from Delhi and other northern states . Most of them have fluency Hindi studied in CBSE . Come to Delhi and check yourselves . Do not spread a false report quoting Aravind Kejriwal who is responsible for local schools following Delhi board similar to Tamilnadu government schools. Kejriwal has improved a lot on public schools following local syllabus by creating excellent infrastructure catering to lower end of society .
If we consider what he says is correct, how come many of our students are who has studies in state sylubus are scalling new heights. If we compare TN with any other state in india, the enrollment for higher education is much much higher in TN. He must be taking about bihar, where he belongs
அப்ப எப்படி படித்து முன்னேறிய கேரளாவில் உலகத்தில் உள்ள அத்தனை நோய் தொற்று வியாதிகளும் முதலில் வருது?? ....ஊரெங்கும் மாட்டுக்கறி தின்னும் குடிகாரங்கள் மாநிலம் கேரளா ....
மார்க் அள்ளிப் போட்டு பாஸ் கொடுத்தா எல்லோரும் MA தான். அதான் RSB யே தமிழ்நாட்டில் .... கூட BA பாஸ் பண்ணுதுன்னு சொல்றாறே. ஒம்பதாம்பு படிச்ச முன்னாள் முதல்வர் கூட டாக்டர் பட்டம் வாங்கினார்.
இந்தியாவிலேயே பாடத்திட்டத்தில் இட ஒதுக்கீடு கொடுத்து அதாவது இடஒதுக்கீடு சிலபஸ் உருவாக்கி எல்லோருக்கும் முன் மாதிரியாக சமூக நீதி காத்தான் ஆட்சி உள்ளது ....
ஆளுநரின் கூற்றுப்படி பிஹார் , உத்தர பிரதேசம் , ஒரிசா போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் கல்வித் திட்டத்தை தமிழகம் பின்பற்றலாமா ? இங்கு படித்து வெளிநாடுகளில் பணம் கொழித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் முட்டாள்களா . CBSE யில் படித்தவனும் MATRIC ல் படித்தவனும் அரசுபள்ளியில் படித்தவனும் +2 படிப்பிற்கு பின் பள்ளிப் படிப்பிற்கு சம்பந்தமில்லாத ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து தனது கடின முயற்சியால் ஆர்வத்தால் தான் படித்து முன்னேறுகிறான் . வேலை இல்லாமையால் பாதிக்கப்பட்டோர் கல்வியில் கவனக்குறைவால் பின்தங்கியவர்கள் .
அப்ப எதுக்கு இங்குள்ள திரவிட கல்வி தந்தை பொறியியல் கல்லூரியில் 4 வருடம் படித்து 8 லட்சம் செலவு செய்து பட்டம் வாங்கியவன் ஸ்விக்கி ஸ்மொடோவில் டோர் டெலிவரி செய்யும் வேலை என்று இங்குள்ள உயர் நீதி மன்றம் சொன்னது ??....
பிகாரிலிருந்து எத்தனை பேர் UPSC யில் IAS, IPS தேர்வாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து எத்தனை பேர் எனத்தேடிப் பாருங்கள். அருகிலிருக்கும் ஆந்திரா தெலங்கானா கூட நம்மை விட பன்மடங்கு தேவலாம். சமச்சீராக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்
கடந்த பத்தாண்டுகளில் பிகாரிலிருந்து எத்தனை பேர் UPSC யில் IAS, IPS தேர்வாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து எத்தனை பேர் எனப் பாருங்கள். அருகிலிருக்கும் ஆந்திரா தெலங்கானா கூட நம்மை விட பன்மடங்கு தேவலாம். சமச்சீராக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
பிகாரிலிருந்து எத்தனை பேர் UPSC யில் IAS, IPS தேர்வாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து எத்தனை பேர் எனத்தேடிப் பாருங்கள். அருகிலிருக்கும் ஆந்திரா தெலங்கானா கூட நம்மை விட பன்மடங்கு தேவலாம். சமச்சீராக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்
தேசீயத்தையும், உண்மைகளையும், இறை நம்பிக்கையையும் மறைத்து கட்சி தலைவர்களை கடவுள்களை போல் சித்தரித்து, இல்லாத திராவிடம் என்பதை முரசு கொட்டி மாணவர்களை அறிவீனத்திற்கு தள்ளிக் கொண்டிருக்கிறது தமிழக கல்வி துறை. ஆளுநர் சொல்வது உண்மை.
தேசியம் உண்மை இறை நம்பிக்கை என்பதெல்லாம் இங்குள்ள பள்ளி கல்வி மதம் மாற்றிகள் பிடியில் உள்ளவரை வராது ...இறை நம்பிக்கை என்பது அவன் பள்ளியில் அவனுங்க இறை நம்பிக்கை மட்டும் கற்று கொடுப்பார்கள் ....அடுத்தவன் பள்ளியில் இறை நம்பிக்கை என்பது கற்று கொடுக்க கூடாது என்பது காங்கிரஸ் கொண்டுவந்த அரசியல் சட்டம் ....