உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய இளைஞர் விழா

தேசிய இளைஞர் விழா

சென்னை: தென்னிந்திய மண்டல ஐ.சி.டபிள்யூ.ஏ.,கவுன்சில் சார்பில், சென்னையில் 'தேசிய இளைஞர் விழா' கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைத்து, தேசிய அளவில் முதலிடம் பெற்றவருக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். அருகில், ஐ.சி.டபிள்யூ.ஏ., தலைவர் கோபாலகிருஷ்ணன், தென்மண்டல தலைவர் பிரபாகரன், மத்திய குழுத் தலைவர் துர்கா பிரசாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை