வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கூட்டணி சமூக முன்னேற்றத்தையும் இயக்கத்தையும் வலுபெரும் நோக்கத்தை கொண்டு இருந்தால் வளர்ச்சி நிலை மற்றும் வெற்றி வாய்ப்பு பிரகாசிக்கும்...
இந்தியா, அப்துல் கலாம் அய்யா கூறியது போல் வளரும் நாடு, ஆகயால் அரசியல் கூட்டணி என்பது சமுதாய முன்னேற்றம் சார்ந்து இருப்பது அவசியம்...
விஜயும் எடப்பாடியும் திமுக வின் பி டீம்
DMK வில் இருந்து வெளியேற கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றன. மக்களிடம் அவ்வளவு அதிருப்தி உள்ளது. இதில் அன்றேல் மீண்டும் ஆட்ச்சியாம். கனவு காணுங்கள்.
சரி சரி கனவு போதும் மூஞ்சிய கழுவுங்க விடிஞ்சிடுச்சு.....
அறிவாலய வாசலில் மேலும் ஒரு திருவோடு தேமுதிக
புத்தி போகல போல.
Central BJP leadership has really made a mass move by insisting all the remaining smaller parties in Tamil Nadu to finalize the alliance immediately or at a short span of time. This will add spice and strength to form the Grand Alliance so that it will reach all the people in the electorate in high note. It will help to get more time for the Grand Alliance to work hard in the micro-level until a day before the election date.
2026 தமிழக தேர்தல் முடிவுகள், திமுக - 169, காங்கிரஸ் - 27 விசிக - 7, இடதுசாரி வலதுசாரி - 6, அதிமுக - 20, பாமக- 4, ஓ பி எஸ் - 1, ஆமமுக -0 , தேமுதிக - 0, விஜய்- 0, சீமான்- 0, பிஜேபி - 0
சிறிய மாற்றம் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தால் அதிமுக 10, தேமுதிக 10.
பிஜேபி யை அதிமுக கழட்டிவிடப்போகுது, பீஹார் முடிவுக்காக காத்திருக்குது, 1 சதவீதம் ஒட்டு வாங்கி பிஜேபி மண்ணைக்கவ்வபோகுது,
பாமக ஏற்கெனவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம் பி கொடுத்தபோது நன்றி மறந்தவராக பிஜேபியோட கூட்டணி சேர்ந்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி காரணம் இல்லை. அன்புமணிதான் காரணம். மீண்டும் அன்புமணிக்கு சீட் கொடுத்தால் எடப்பாடியை சொந்த கட்சியினர் கேள்வி கேட்பார்கள். அதனால் கூட்டணி சேர்ந்தபிறகு முடிவு செய்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி யோசித்து இருக்கலாம். தேமுதிகவுக்கு 2026 ல ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக சொல்கிறதே. சூழ்நிலையை அனுசரித்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபடவேண்டும். திமுக அகற்றப்படவேண்டும் என்பதே பிரதானமாக கொள்ளவேண்டும்
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது அதற்குள் ஏராளமான மாற்றங்கள் நிகழும் , ஆனால் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இந்த முறை பழனிசாமிக்கு 10 சீட்டுக்கு மேல தேறாது.