உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் பில் கலெக்டர் காளி வசந்த் ( 27) ரூ.4000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பாலசிங்கம் பணியாற்றி வருகிறார். இவர், தந்தையின் பெயரில் உள்ள சொத்து வரியை தன் பெயரில் மாற்றுவதற்காக பில் கலெக்டர் காளி வசந்த்தை அணுகினார். இதற்கு காளி வசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்ம் கேட்டு உள்ளார்.இதனை கொடுக்க விரும்பாத பாலசிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் லஞ்சப்பணத்தை பாலசிங்கத்திடம் இருந்து வாங்கிய காளி வசந்த்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Keshavan.J
ஏப் 16, 2025 22:07

அப்பா நல்லவரா இருந்த மகன்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அப்பா கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார். மகன்கள் ஆயிரகண்ணகில் வாங்குகிறார்கள். .


mynadu
ஏப் 16, 2025 19:44

என்னது வெறும் ரூ.4ஆயிரம் லஞ்சம் மட்டுமேவா ? காளி வசந்த் இன்னும் வளரனும் தம்பி


Bala
ஏப் 16, 2025 19:39

இந்த கேஸ் முடிவதற்கு 25 ஆண்டுகள் ஆகி விடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 18:37

செருப்பு திருடி மாட்னவன் மாதிரி இருக்கானே ??


Jagan (not a Sangi anymore)
ஏப் 16, 2025 18:34

திறமையால் வந்தவனுக்கு படித்த திமிர் இருக்கும், நியாமா இருப்பான். பிச்சையால் வந்தவன் இப்போ லஞ்ச பிச்சை எடுக்கிறான்


Jagan (not a Sangi anymore)
ஏப் 16, 2025 18:30

மொகர கட்டய பாத்தாலே இடஒதுக்கீடு கேஸ் மாதிரி இருக்கு


Ramesh Sargam
ஏப் 16, 2025 18:29

கைது செய்யப்பட்ட காளி இப்பொழுது தண்டனையில் இருந்து தப்பிக்க ஆளும் திமுக கட்சியில் சேர்ந்துவிடுவார்.


balakrishnankalpana
ஏப் 17, 2025 09:15

பதவி, ஊதிய உயர்வு உண்டு.. காளிய சோழிய முடிச்சு, பதவிய காலி பண்ண வேண்டும்..


V RAMASWAMY
ஏப் 16, 2025 18:22

ஆங்கிலத்தில் iceberg - பனிப்பாறை என்பார்களே அதுபோலத்தான் தமிழக லஞ்ச அவலங்கள். மேலே தெரிவது ஒரு சிறு பனிப்பாறையின் நுனி தான், தோண்டத்தோண்ட அது பூதாகாரமாக வேரூன்றி பல இடங்களுக்கு பல துறைகளுக்கு பரவி நிற்கும். பலர் ஆணவத்துடன் திமிருடன் நான் யார் தெரியுமா? என்று கேட்பதற்கு காரணமே இந்த லஞ்சக்கோடிகளின் பலம் தான் என்றால் கூட ஆச்சரியமில்லை. இதை லஞ்ச மாபியா என்று கூட அழைக்கலாம்.


Ragupathy
ஏப் 16, 2025 18:06

ஜாக்டோஜியோ போன்ற சங்கங்கள் துணை இருப்பதால் லஞ்சம் வாங்குகிறார்கள்... அரசு ஊழியர்கள் சம்பளம் பாதியாகக் குறைக்க வேண்டும்...பழைய ஓய்வூதிய சட்டம் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது... அரசு ஊழியர் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்...


Keshavan.J
ஏப் 16, 2025 18:01

எல்லாம் இட ஒதுக்கீடு படுத்தும் பாடு