உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இது போன்ற முடிவு எப்போதும் வேண்டாம்

 இது போன்ற முடிவு எப்போதும் வேண்டாம்

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலை, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தடை செய்த தி.மு.க., அரசை கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர முருக பக்தர் பூர்ணசந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவரும், அவர்களின் குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகளை இனி யாரும் எடுக்கக்கூடாது. அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !