வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன்யா CGMS கிட்டத்தட்ட பத்து வருசமா இந்த தொழில் நுட்பம் இருக்கு. இதில் புதுசு என்ன ?
கருவி பல சோதனைகளைக் கடந்து வணிகப்பயன்பாட்டுக்கு வரட்டும் .... ஆனால் ஏற்கனவே இந்த பிசினஸில் இருக்கும் நிறுவனங்கள் தொல்லை கொடுக்க வாய்ப்பிருக்கிறது ....
ஐ ஐ டி மிக சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இதை ஒழிக்க மிகவும் பாடு பட்டனர் திராவிட மற்றும் விடுதலை சிறுத்தை கும்பல். நல்ல வேலை. இன்றும் உயிரோடு இருக்கிறது ஐ ஐ டி. வாழ்க வளமுடன்
இது ஒன்னும் புதிகண்டுபிடிப்பில்லை
கட்டிடங்களின் கூரையிலிருந்து கூவப்படும் - தமிழகம் எல்லவாற்றிழும் முன்னோடி என்பதற்கு மற்றோரு சான்று.
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம். ஹி...ஹி...ஹி... இதெல்லாம் ஒரு பெருமையா? விஞ்ஞான ரீதியில் எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஊழல் செய்யும் கட்டுமர திருட்டு திமுகவினரை கண்டுபிடிக்க ஒரு கருவி செய்யுங்க பார்க்கலாம். அந்த கருவியையே எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஆட்டையை போட்டு காட்டுவார்கள் கட்டுமர திருட்டு திமுகவினர். சர்க்கரை அளவிற்கு கருவியாம், போவியா அங்கிட்டு. ஹி...ஹி...ஹி...
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம் கை விரல்களில் ஊசியை குத்தி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அறியும், மேலும் தற்போதுள்ள அசவுகரியத்தை தவிர்க்க, சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு வழிவகை செய்யும் என்ற தினமலரின் செய்தி அனைவருக்கும் ஒரு சூப்பர் செய்தியாகும். விரைவில் இந்த புதிய கருவி சந்தைக்கு விற்பனைக்கு வந்தால், லட்சக்கணக்கில் விற்பனை ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் விலை குறைந்த பொருளாதாரத்தில் உள்ள எளியோர்களும் வாங்கும் அளவிற்கு சுமாராக இருக்கவேண்டும். விரைவில் இது நிறைவேறட்டும்.
உண்மையா இருக்குமா வேணு . எதற்கும் தமிலன் கிட்ட பேசுங்கள்.