மேலும் செய்திகள்
'இக்னோ'வில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
19-Jul-2025
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டய படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். தகுதி, சேர்க்கை, பாடத்திட்டம் மற்றும் பிற விபரங்களுக்கு, www.cij.tn.gov.in என்ற இணையதளத்தையும், சந்தேகங்களுக்கு, cij.gmail.comஎன்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். ஆகஸ்ட், 3ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
19-Jul-2025