மேலும் செய்திகள்
ஸ்டார்ட்அப் டி.என்., ஐ.சி.ஏ.ஐ., புரிந்துணர்வு
26-Jul-2025
தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கை தலைமையின் கீழ் செயல்படும், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. இதற்கு, 'ஸ்டார்ட்அப் டி.என்.,' இணையதளத்தில் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
26-Jul-2025