உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரும் நிம்மதியாக இல்லை

யாரும் நிம்மதியாக இல்லை

தி.மு.க., அரசு, நாளுக்கு நாள் மக்கள் மனங்களில் இருந்து கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், இனிமேல் தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக இருக்காது. கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறும் அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன. தமிழக பெண்கள், தங்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை என நினைக்கின்றனர். யாரும் நிம்மதியாக இல்லாத நிலையில் தி.மு.க., வெற்றி பெறுவது இயலாத காரியம். தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில், வரும் 2026 தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

peruvalathan a
ஜூலை 25, 2025 22:10

இதெல்லாம் ஒரு பொழைப்பு .பொய் பேசி வாழ்ந்தார் யாருமில்லை


SRS Enterprises
ஜூலை 24, 2025 13:46

நீங்க நிம்மதியா இல்லை என்பதற்காக யாரும் நிம்மதியா இல்லை என்று உளறாதே மலை


S Kumar
ஜூலை 24, 2025 15:41

200


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 24, 2025 10:54

அண்ணாமலேக்கு நிம்மதி போச்சி.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 24, 2025 10:28

நோயாளிகளின் கிட்னியை அவர்களின் அனுமதியை தாண்டி ஆட்டையை போட்டு ..கிட்னி ஏற்றுமதி தொழிலை பற்றி பேசுங்கள் ...


VENKATASUBRAMANIAN
ஜூலை 24, 2025 09:53

இது மட்டுமே போதாது. உங்கள் கூட்டணி தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். ஆர் எஸ் பாரதி ஊடக நிருபர்கள் உங்களை தூண்டி விடுவார்கள். வாயை கொடுத்து மாட்டிக்கொள்ளக் கூடாது


முக்கிய வீடியோ