உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை: பன்னீர்செல்வம் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை: பன்னீர்செல்வம் பேட்டி

திண்டுக்கல் : ''ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை,''என திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.அவர் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பது ரகசியம். தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகங்கள் இடைத்தேர்தலில் அரங்கேறும் என்பதால் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை. அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தின் சக்திகள் இன்றைக்கு பிரிந்து கிடக்கின்றன. இந்த சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkatesan.v
ஜன 20, 2025 01:04

இவருக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாஜக வில் சேர்ந்து எஞ்சிய காலத்தை கழிப்பது.... இனி இ.பி.ஸ். இருக்கும் வரை அதிமுகவில் இடம் இல்லை.... தனிப்பட்ட செல்வாக்கு இல்லாத நிலையில் அவர் ஒன்றும் செய்ய முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை