உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோட்டு புத்கங்கள் வழங்கு விழா

நோட்டு புத்கங்கள் வழங்கு விழா

மதுரை: மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்க விழாவில் தலைவர் சந்திரபிரகாஷ், பயனாளிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். அருகில் முன்னாள் கவர்னர் குருமூர்த்தி, துணை நிலை கவர்னர் முத்துராமலிங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ