உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை பாதிப்பு புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

மழை பாதிப்பு புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று(அக்.14) இரவு பெய்த கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175,ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியின் மழையின் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள்

18004254355,18004251600,வாட்ஸ் ஆப் எண்: 8438353355


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

darrshini
அக் 15, 2024 11:28

Good initiative Dinamalar for publishing the phone numbers of eb, emergency services, snake rescue during rains handy. This ll help public during this hard time. However the respective spocs should pick the phone and respond religiously. Second is electricity to charge phones and tower should be there to dial in. The last year rains made signals to recover only after a week time.. hope this will be better this time with alerts in place


புதிய வீடியோ