உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஓராண்டு பி.எட்., எம்.எட்., படிப்புகள்; தமிழக மாணவர்கள் சேர முடியாது

மீண்டும் ஓராண்டு பி.எட்., எம்.எட்., படிப்புகள்; தமிழக மாணவர்கள் சேர முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கடந்த 2015ல், ஓராண்டு பி.எட்., எம்.எட்.,படிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. நாட்டில், பி.எட்., - எம்.எட்., படிப்புகளை முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவற்றின் தரம் குறைந்ததாலும், 2015ம் ஆண்டுக்கு பிறகு, அப்படிப்புகள் நிறுத்தப்பட்டன. அவற்றுக்க பதிலாக, ஈராண்டு படிப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மீண்டும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படிப்புகளை அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான என்.சி.டி.இ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் கல்வியாண்டு முதல், இப்படிப்பு அறிமுகமாக உள்ளது. இதில், நான்காண்டு பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்பை முடித்தோர், ஓராண்டு, பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், முழுநேரமாக எம்.எட்., படிக்க விரும்புவோர் ஒராண்டு படிப்பில் சேரலாம். அதேநேரம், புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர்கள், மூன்றாண்டு பட்டப்படிப்பை மட்டுமே முடித்துள்ளனர். அதனால், அவர்கள் வழக்கம் போல, இரண்டாண்டு பி.எட்., படிப்பில் மட்டுமே சேர முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

peruvalathan a
பிப் 21, 2025 20:14

ப்ராடுங்க எப்படியாவது பிஜேபிய கொண்டு வந்துடணும் வந்த பிறகுதான் தெரியும் காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்துதான் வாழணும் கௌரவமா வாழமுடியாது இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க மேலே சொன்னபடி அதுதான் அவுங்க செய்றத கச்சை கட்டிகிட்டு திராவிட கட்சிகளை கேவல படுத்திகிட்டு இது தமிழ்நாடு இங்க தமிழனுக்கும் தமிழ் மொழிக்கும்மட்டுந்தான் வேலை மற்ற எந்த எட்டப்பனுக்கும் அல்லது வேற்றுமொழி்பேசுபவனுக்கு்ம்வேலை இல்லை பிடித்த இடமா பாத்து போய்செட்டிலாயிக்கலாம திமுக பிடிக்கலையா அதிமுகக்கு போடு இல்லன்னாாதமிழ் பேசற எந்த கட்சிகமகாவது வேலைசெய் அதைவிட்டு தமிழ அழிககலாமுன்னு பாத்தா எட்டப்பன்தான் ஒழிஞ்சிாபோவான்


peruvalathan a
பிப் 21, 2025 20:06

ப்ராடுங்க


தமிழ்வேள்
பிப் 20, 2025 10:50

திருட்டு திராவிட அரசுகள் தொடர்ந்தால் தமிழ் மாணவர்கள் போஸ்டர் ஒட்ட கள்ள கடத்தல் செய்ய குண்டு வைக்கும் வேலைபார்க்க & பாலியல் வன்முறை செய்து போதை விற்க மட்டுமே பயன்படுவார்கள்..


Abdul Ajees
பிப் 20, 2025 09:21

No TN Students will be affected those are who completed four degree courses such like Bachelores degree of honours, B.E and etc. This new is fabricated to support new education policy.


Laddoo
பிப் 20, 2025 11:28

நீங்க ஒட்டகம் மேய்க்க அரபு தேசத்திற்கு சென்றுடுவீங்க. தமில் மக்கள் சமசீர் கல்வி படிச்சிட்டு என்ன செய்வாங்க? த்ரவிஷ கும்பலுக்கு போஸ்டர் அடிப்பதற்கும் போதை மருந்து கடத்துவதற்கு மட்டுமே பயன் படும் சமதாழ்வு கல்வி. நீங்க மட்டும் உருதுவ படிக்கிறீங்களே அது சரியா?


Sampath Kumar
பிப் 20, 2025 08:28

இதுக்கு பேரு தான் உள்குத்து என்பது வச்சிக்கோ உன் இஷ்டம் போல ஆனால் ஒன்னு இப்பயே பண்ணிக்கொண்டு போனால் ஹிந்த்யா தான் இருக்கும் இந்தியா இருக்காது புரிஞ்சுக்கோ


kumar
பிப் 20, 2025 07:00

நமது மாநிலத்தில் முதுகலை படித்தவர்கள் ஓராண்டு BEd வகுப்பில் சேரலாம்.


புதிய வீடியோ