1210வது ஏடிஎம் திறப்பு
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இந்தியன் வங்கி தனது 1210 ஏ.டி.எம்., மையத்தை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் திறந்து வைத்தார். உடன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் பசின் மற்றும் செயல் இயக்குனர் ராம கோபால்.