வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது தமிழ்நாடு, இங்கு உங்கள் வேலை பலிக்காது!
இந்த சைமன் தமிழர்களை பிரிக்காமல் விடமாட்டான் .. அதென்ன முருகபக்தர்கள் கூட்டம்.. ஹிந்துக்களுக்குள் பிரிவினைவாதம் செய்ய கிருத்துவ திட்டப்படி வந்ததுதான் தமிழ்க்கடவுள் என்ற வாதம்.. இப்போது முருகப்பெருமான் பக்தர்கள் என்று அடுத்த பிரிவினைவாதம் .. மலையளிக்கு ஏன் இந்த வேலை ?
"" ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்க "" இது தமிழரின் பண்பாட்டில் இருக்கும் வழக்கு இது இல்லாமல் தமிழர் திருவிழாவே இல்லை அப்படி இருக்க இது எப்படி சர்ச்சை ஆகும் என்று புரியவில்லை
அப்போ புலால் மறுத்தல் பற்றி பத்து குறள்களை இயற்றிய வள்ளுவர் தமிழரில்லையா பாய்?.
அய்யோ அய்யோ இந்த அரசியல் அனாதைகளை என்ன சொல்ல இவர்களின் கடைசி புகலிடம் மதம் ஒன்றுதான் மக்கள் தெளியும் போது மக்களை மாக்களாக மாற்ற முயற்சிக்கும் இந்த கும்பலுக்கு சரியான பதிலடி கிடைக்கும் உணர்ச்சில் பொங்கும் வட இந்திய பீட வாயன்களை போல தென் இந்தியாவை நினைக்கும் இந்த கும்பலை என்ன வென்று சொல்லுவது
கிறுத்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றையும் அறநிலையத்துறை வசம் கொண்டு வர வேண்டும். முடியாது என்றால் இந்து கோயில்களை விட்டு அரசு வெளியே போய்விடு வேண்டும். மாநாட்டில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
தமிழகத்தில் சாலை அருகில் மக்கள் கூடும் பஸ் நிலையம், கல்லூரிகள் சந்தை போன்ற பகுதிகளில் சிறுபான்மை வழிபாடு, கூடும் தலங்கள் அதிகம் தோன்றி வருகின்றன. பின் கட்சிகள் உதவியுடன் அதிக குடியேற்றம் நடைபெறும். வெறும் சிறுபான்மை சுவர் கூட காண முடியும். தேசிய மதத்தின் எதிரிகள் திராவிட கட்சிகள். தற்போதய சூழலில் முருக பக்தர்கள் மாநாடு அவசியம்.
ஹிந்து முன்னணி ஒரு நேர்மையான இயக்கம். ஓன்று அல்லது இரண்டு கட்சிகளை மற்ற கட்சிகள் பசு தோல் போத்திய புலிகள். ஏன் ஹிந்து முன்னணி அரசியல்கட்சித்தலைவர்களை உதவியை நாடுகிறது. பசு தோல் போர்த்திய புலிகளை படம் போட்டு காட்டவேண்டியது மக்கள் தானே? இதில் கவனம் செய்வது நல்லது. இது கலியுகம் கடவுள் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஆஸ்திகர்கள் ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆண்டவனை சுற்றி நிற்கவேண்டும். பிரார்திக்கவேண்டும்.
"" இது கலியுகம் கடவுள் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது."" "" ஆஸ்திகர்கள் ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆண்டவனை சுற்றி நிற்கவேண்டும் """ இது என்ன புது புரளியாக இருக்கு சக்தி இருக்கும் இடம் சிவன் சிவன் ருக்கும் இடம் சக்தி இவர்களுக்கு இல்லாத ஒரு சக்தி அற்ப மனிடத்தில் இருக்கு என்று நினைக்கும் உங்களை என்ன வேண்டு சொல்லுவது ஆத்திகனுக்கு உணவு இடும் இது போன்ற கருத்துக்களே அஸ்திகர்களின் இது போன்ற கருத்துகளே பாலகினப்படுத்தும்
அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க , முருக பக்தர்களை ஒன்று திரட்ட மதுரையில் மாநாடு ......சாதாரண குடிமகனின் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85 , கோவில் யூனிட்டுக்கு ரூ.7.85. ஆனால் மேய்ப்பர் ஆலயம் யூனிட்டுக்கு 1.85 ....இதுதான் மத சார்பின்மை ....
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பாம்.....மதுரை பாராளுமன்றம் யோக்கியன் அங்கேதான் இருக்கிறார் ....எந்த பிரச்சனைக்கும் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவுவார் .....அவருக்கு ஒரு அழைப்பு அனுப்பி வைக்கலாம் ...
இதற்கு அரசியல் சாயம் பூச ஆளும் திமுகவின் கூட்டணிக்கட்சிகளும் ஈடுபடும். இந்த மாநாடு என்பது இந்துக்களின் விழிப்புணர்வுக்கு அடித்தளம் அமைக்கும் மாநாடு. இந்துக்களின் நம்பிக்கையை துவம்சம் செய்திட ஆளும் கட்சிகளும் அதன் கூட்டாளிகளும் அமைதியான மாநிலத்தை சீர்குலைக்க வேற்று தொகுதியிலிருந்து இங்கே வந்து புனிதத்தை கெடுக்க வந்து செய்தும் விட்டார்கள். அவர்களுக்கு ஆளும் திமுக ஒத்துழைப்புக்கும் வழிவகை செய்துள்ளது. இது இந்துக்கள் மீது தொடுக்கப்படும் போர் போன்றது. இதனை சாதாரணமாக கடந்துபோனால் அடுத்து பழனி மலையும் அவர்களது என்று சொல்லி புனிதத்தை கெடுப்பார்கள் அயோக்கிய கும்பல்கள். அதனையெல்லாம் தடுக்க ஒன்றிணைய இந்துக்களின் கடவுள் முருகனின் அறுபடை மலைகளின் பாதுகாப்புக்காகவே கூறுகின்றோம் என்பதை உணர்ந்து ஓட்டுக்காக பாராமல் பிறவியின் பலன் கருதி ஒவ்வோர் தலைவர்களும் ஈடுபடவேண்டும்