வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஜெயலலிதா மறைந்ததும் ஓ.பி.எஸ்.க்கும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் சசிகலாவுக்கும் அ.தி.மு.க.விலும் மக்கள் மத்தியிலும் அவர்கள் இருவருக்கும் இருந்த செல்வாக்கையும் ஆதரவையும் அரசியல் ரீதியாக சரிவர பயன்படுத்த தவற விட்டார்கள். முழு சுதந்திரத்தையும் இவர்களே பழனிச்சாமிக்கு அளித்ததோடு அவர் கையில் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்து விட்டார்கள். எனவே அன்று முதல் ஓபிஎஸ் -சசிகலா இருவருமே தீவிர அரசியல் வாய்ப்பையும் வாழ்க்கையையும் நிரந்தரமாக இழந்து விட்டார்கள். இனி இருவரையும் கட்சியினர் மட்டுமல்ல வாக்காளர்களும் கூட அரசியல்வாதிகளாக ஏற்று கொள்வது கடினம். இந்த தண்டனையை அவர்களாகவே விருப்பப்பட்டு ஏற்று கொண்டதாக தான் கருத வேண்டும் .பழனிச்சிமியை பொருத்தவரை அவருக்கு 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய அரசியல் தேர்வு. இதில் தோல்வியை அவர் ஒரு வேளை.சந்தித்தால் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கை ஓபிஎஸ் நிலையை விட மிக மோசமாகவே மாறும் என்பது நிச்சயம் . .இது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் அங்கம் வகிக்கும் மற்ற எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
Too late. காலம் கடந்த முடிவு.
இது ஒரு டம்மி ஆப்
ஓ பி ஸ் ன் கூடாரம் ஒட்டு மொத்தமாக காலியாகி விட்டது இப்போது "இலவு கத்த கிளி போல" இவருடைய கதை ஆகிவிட்டது. எட்டப்படியார் மீண்டும் ஒபிஸ் ஐ admk உடன் சேர்த்துக்கொள்ள முடியாது என இன்று கூறிவிட்டார். ஆனாலும் ஒபிஸ், ராமதாஸ், பிரேமலதா ஆகியோருக்கு பேராசை அதிகம், ஏனென்றால் பெட்டி வாங்கியே பழக்கப் பட்டவர்கள். இவர்களை திருத்தவே முடியாது.......
சொந்த தொகுதியிலேயே செல்லாக்காசு ஆன ஆளு. யாரைக் கேட்டாலும் அவுரு தனக்கு தான் செஞ்சுக்கிட்டாரு. தேர்தலுக்கு எங்கே வேலை செஞ்சாரு? என்று தான் கேட்கிறார்கள். இவரு முதல்வர் ஆனது சொந்த திறமையாலயா? ஒரு முறை ஜெயலலிதா தானாக கொடுத்தது. அடுத்த முறை அரைகுறை. தலைமை பண்பு என்பது ஜீரோ. இவுரு உள்ளே வர துடிப்பது நிச்சயம் வேறு ஒரு மோசமான உள் நோக்கத்துடன் தான் என்று கருதப்படுகிறது. உஷார்.
வெட்கம் மானம் ரோசம் சூடு சுரணை மிக அதிகம் கொண்ட ஆசாமி. திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும் என்று சொன்ன அதே வாயால் இப்போது என்னை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று பழனி சாமியிடம் கெஞ்சுகிறார். சேர்த்துக் கொண்டால் சோற்றுப் பானைக்குள் பெருச்சாளி புகுந்த கதை தான். 2021 தேர்தலில் உள்ளடி வேலை செய்த ஆளு.
ஓ பி ஸ் , தே மு தி க , ராமதாஸ் இவர்களுக்கு பேராசை அதிகம் , வாக்கு வங்கி மிக குறைவு.
கண்டிஷன்கள், துணை முதல்வர் பதவி, கட்சி தலைவர் பதவி என்று கோராமல் 1-2 சீட்டுக்கு தலைவணங்கினால் இவருக்கு நல்லது. இன்றய நிலைமை அப்படி.
அத்துடன் அறிவாலய ஆணைப்படி அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு பகிரங்க நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கவேண்டும்
mixture uncle very dangerous
அவங்க டெபாசிட் இழக்கணும்.