வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவர் திமுகவில் சேர்வதற்கு ஆறுமாதம் முன்பு , திமுகவில் சேரப்போகிறார் என்று செய்திகள் உலா போனபோது, நான் என் மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன், திமுகவுக்கு போகப்போகிறேன் என்பதெல்லாம் திமுக காரன் கிளப்பிவிடும் பொய் செய்தி என்று கூறியது அவருக்கே மறந்திருக்கும்
Mr.OPS is ready to give an undertaking in a NJS stamp paper that he will not join in TVK and to register that undertaking document at Registrar office.