வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கலி முத்தினால் ....
நாங்க உருண்டு கூட போயிடுவோம் . கும்பிடறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. யார்கிட்டே???? நாங்க முரட்டுதனமா மன்னிப்பு கேப்போம்...
வாய்ப்பு ille
Vaippu ille Raja.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பா என்று கூப்பிடலாம். இவர்களுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. மக்கள் புரிந்து கொண்டால் சரி
ஈபிஎஸ் ஜெயிச்சு சட்டசபைக்கு வந்தாத்தானே?. குசும்புக்காரங்க அரசியலுக்கு லாயக்கில்லன்னு காட்டிட்டானுங்க…
OPS ORU துரோகி அந்த பதவிக்கு பொருத்தம் இல்லாதவர்!