வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆமா பெரிய விளாடிமீர் புடின் சேர்ந்துட்டாரு...
munna bhai பெரிய டிரம்ப் , சொல்லிட்டாரு
நீயும் நானுமா கண்ணா நீயும் நாணுமா என்றுபாடிக்கொண்டே ஓ.பி.எஸ். வெகு விரைவில் இ.பி.எஸ். ஸுடன் இணைவார் பிறகு ஓடிச்சென்ற மைத்ரேயன் பாண்டியன் வைத்தியலிங்கம் இன்னும் பல துரோகிகள் அங்கே அடிபட்டு தேய்ந்து பொழைப்புக்காக திரும்பவும் தாயுடன் சேருவார்கள் இதுகுத்தானய்யா அரசியலில் கோமாளிகள் என்ற பெயர் வந்தது
கடந்த பத்து வருடங்களாக இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை என்று மக்கள் வெறுப்பாக பேசுகின்றனர்.
பச்சோந்திகள் என்ற ஒரு உயிரினம் அந்த காலத்தில் இருந்ததாம். இப்பொழுது அவைகள் அமேசான் காட்டில் கூட இல்லையாம். காரணம்: அரசியல் பச்சோந்திகள் நிறைய வந்துவிட்டதாம்.
இந்த தர்மருக்கு ராஜயசபை MP , தர போராடித்தான் OPS எடபடிக்கு தகராறு நன்றி மறந்த இவர் எடப்பாடி யுடன்
தேர்தல் நேர பச்சோந்திகள். இனி அதிகம் காணப்படும் நம் கண்களுக்கு. காரணம்: தேர்தல் நெருங்குதில்லையா?
தர்மரின் சந்திப்பு தர்ம யுத்தக்காரரின் முன்னோட்டமா? அல்லது தர்மயுத்தத்தை விட்டு தர்மர் விலகலா?