வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாஜகவுடன் கூட்டணி என மக்களுக்கு தெரியத் தெரிய ஓட்டு விழுகாது என்பது லோக்கல் அதிமுகவினர்களுக்கு நன்றாகவே தெரியும், அதனால் இதை பத்தி பேசவே பயப்படுகிறார்கள், இதுதான் உண்மையான கள நிலவரம்
பா.ஜ.,வுடனான கூட்டணி பற்றி கிராம மக்களுக்கு தெரியவே இல்லை:: களத்தில் இருப்பவனுக்கு தெரியும் பீசப்பி என்றாலே மக்கள் கொலை வெறியில் இருக்கிறார்கள் என்று , வோட்டு விழாது என்று அவனுக்கு தெரியும்
பாஜக வளர்ந்ததால் ஆத்தா திம்க்கா தேய்ந்து விடும் என்ற கோட்பாடா அல்லது தன் கட்சியின் அணி ஜெயிப்பதை விட தீம்க்கா ஜெயிப்பது முக்கியமா என்று கேட்டால் தீம்க்கா ஜெயிப்பதுதான் முக்கியம் என்பது போல எசப்பாடியாரின் நடவடிக்கை 2025ல் இருந்தது. பிடிவாதமாக பாஜகவையே வளர்வதையே முடக்கினார். 2026ல் தேர்தல் வருகிறது - இனி மாறி ஒன்றும் ஆகப்போவது இல்லை.
பாஜகவுடன் கூட்டணி பத்தி தெரியலியா இல்லை பாஜகவையே தெரியலியா??
200 - உளறுவதை நிறுத்தாதே.. கூலிக்கு பெயர் மாற்றி வேலை செய்வது ஒரு பிழைப்பு
எவ்ளோ தான் பிஜேபி நியூஸ் மற்றும் திமுக நியூஸ் போட்டாலும் உள்ளுக்குள்ள எல்லாருக்கும் என்ன சொல்லுது அதிமுக அதிமுக
ஒருவேளை மாவட்டச் செயலர்கள் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் ன்னு நினைச்சு நம்பிக்கையைக் கைவிட்டுட்டாங்களோ ???? அதனால்தான் சுறுசுறுப்பு இல்லையோ ???? நீங்களே உங்க ஆட்சியில் திமுக தீயாக வேலை செஞ்சமாதிரி 2021-25 இல் செய்யலையே ????
பிஜேபி திமுக அழிய வேண்டும் என்பதை விட அதிமுக அழிய வேண்டும் என நினைக்கிறது அதை புரிந்து தமிழர்கள் வோட்டு போட்டால் தேர்தலுக்கு பின்பு தமிழர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு
பாஜக அல்ல. சில குறுகிய மனம் படைத்த கூட்டம் . மக்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட எப்போதோ முடிவு எடுத்து விட்டார்கள் . எடப்பாடி அடுத்த முதல்வர் .மீடியா அஞ்சும் எடப்பாடி தலைமை பண்பு
உண்மையான கருத்து. திமுக மீது அண்ணாமலை கூறிய அனைத்து குற்றச்சாட்டுகள்ளுமே ஆதார பூர்வமானவை. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே பாஜக திமுக உறவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எப்படியும் இந்த தேர்தலுக்குப்பின் அதிமுக தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி ஆகிவிடும். அதைத்தான் பாஜகவும் விரும்புகிறது. எடப்பாடி நன்றாக ஏமாந்தாரா அல்லது ஏமாற்றப்பட்டாரா என்பது இந்த மூன்று நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.
சுந்தரம் விசுவநாதன் அதிமுக தான் தமிழகத்தின் மிக பெரிய கட்சி . மீடியா பலத்தால் அதிமுக வென்றதில்லை .
கடந்த்த நான்கரை ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்து திமுகவை எதிர்த்து எவ்வளவு போராட்டங்களை நடத்தினீர்கள் என்று கூட்டத்தில் தில்லாக ஒருவர் கூட கேட்கவே இல்லையே. காரணம் கேட்டும் பலனில்லை என்றுதான் மா செக்கள் கேட்கவே இல்லை. எவ்வளவு ஊழல்கள், மணல் கொள்ளை, போதை பற்றியெல்லாம் திமுகவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் எதை நீர் செய்தீர்கள் என்று கேட்டால் அறிக்கையோடு நின்றுபோனதை எப்படி வெளியே சொல்வது? மந்திரிகள் மீதான ஊழலை பற்றி எதிர்க்கட்சியாக இருந்து செய்தது பற்றி விவரமாக சொல்லுங்களேன் பாப்போம் என்று கேட்டால் பதிலிருக்காது. திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதாகத்தாகத்தானே ஊரே சொல்லிற்று. அதற்கு கைமாறாகததன் ஸ்டாலின் உங்கள் மீதான கொடநாடு கொலைவழக்கு புகாரை பற்றி ஒருவார்த்தை கூட பேசவே இல்லை இதுநாள் வரையிலும். உங்கள் சம்பந்தி மீதான காண்ட்ரெக்ட் புகாரை பற்றி ஸ்டாலின் கண்டுக்கவே இல்லை. காரணம் உங்களது திமுக எதிர்ப்பு வெறும் ஏட்டளவில் மட்டுமே என்பதை அரசியல் அறிந்தோர் நன்கு அறிவார்கள். அண்ணாமலை என்கிற மனுஷன் மட்டும் இல்லை என்றால் திமுகவின் ஊழல்கள் பற்றிய செய்தி ஒன்றுகூட வெளியே வந்திருக்காது. அதனால்தான் அண்ணாமலை அவர்கள் உங்களைப்பற்றி அப்படி விமர்சித்தார். உங்கள் மனதில் நீங்கள் நூறு எம் ஜி யார் போல எண்ணிக்கொண்டீர்கள். கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டு இப்போது திட்டிக்கொண்டிருந்தால் வெற்றிவாய்ப்பு தேடிவந்துவிடுமா என்ன? தன்னை எதிர்ப்போர் என்று தெரிந்தால் போதும் உடனே வெளியேற்றம்தான். இதுதான் கட்சியை நடத்தும் முறையா என்று கேட்க நாதியிலில்லை. வெறும் நாலரை ஆண்டுகால பாஜக துணையோடு ஆட்சியை முடித்துவிட்டு என்னமோ உலக சாதனை செய்ததுபோல நடந்துகொள்வது நகைபுரியதாகவே இருக்கிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் விசிக கூட்டணிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு திருமா பேசியதை வைத்து பாஜக கூட்டணியை உதாசீனப்படுத்தினீர்கள். மோடிஜியின் வெற்றியை பற்றி விமரிசனம் செய்தீர்கள், தோற்கப்போகும் மோடிக்காக ஏதும் செய்வதற்கில்லை என்கிறீர்கள். அப்படி உதாசீனமாக பேசியதாலேயே படித்த பண்புள்ள அண்ணாமலை அவர்கள் உங்களை தற்குறி என்று விமர்சிக்க நேரிட்டது. அண்ணாமலையின் செல்வாக்கு கூடுவதை கண்டு எரிச்சலில் அவரை உதாசீனம் செய்தீர்கள். இப்போதும் அதனையே தொடர்வது உங்களின் தோல்விக்கு நீங்களே காரணமாக இருக்கபோகிண்றீர்கள். இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருக்கக்கூடிய உங்கள் கட்சி தலைகள் எல்லோரும் சுயலானவாதிகளாகவே இருக்கின்றார்கள். செங்கோட்டையனை நீக்கியதை பற்றி ஒருவருக்கும் உங்கள்செயலை கண்டிக்க வக்கில்லாமல் கிடந்தார்கள். இப்போது செங்கோட்டையனின் அரசியல் வாழ்ககை அஸ்தமிக்கவில்லை, மாறாக நல்ல பதவியில் மரியாதையுடன் இருக்கின்றார். பதினோரு தேர்தல்களில் ஒன்றில் கூட வெற்றிபெறாத கட்சியை அழித்த கொடுமை எங்குமிருக்காது. டெல்லியில் உங்களைப்பற்றி இங்கிருந்து யாரோ ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்லி உங்களுடன் கூட்டணிக்கு அண்ணாமலையை பலிகொடுத்தார்கள். விவரமறியாதவர்கள். சூறாவளியாக அதிவேகமாகா வளர்ந்த கட்சியை முடக்கிய உங்கள்தலைமையிலான கூட்டணி இப்போதும் அண்ணாமலையின் பிரசாராதால் மட்டுமே வெற்றிவாய்ப்பை நோக்கி செல்ல முடியும். அதிலும் திமுகவின் குறிப்பாக ஸ்டாலினின் விவரமறியாத அரசியல் கொடுமையால் நொந்து நூடுல்சான மக்கள் வேறுவழியே இல்லை என்றிருந்த சமயத்தில் உங்கள் நினைப்பு வந்தது.. அதிலும் மண்ணள்ளிப்போட விஜய் வந்து காரியத்தை கெடுத்துவிட்டார். தோல்வியால் பாஜக ஒன்றும் சுருண்டுவிடாது. ஆனால் இந்த தேர்தலில் தோற்றுப்போனால் உங்களது நிலைமையானது அரசியலை அனாதையாகவே இருக்கப்போகிண்றீர்கள். இப்படி சொல்வதால் என் மீது கோபத்தில் பிராண்டுவர்கள். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்பதை அரசியலில் அறிவாற்றல் மிக்கவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தான் என்கிற அகம்பாவத்தால் அழிந்துபோவதை அரசியலில் இனி வருவோர் உங்களை உதாரணமாக எடுத்து கூறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இது திட்டு அல்ல. மனதில் உள்ள குமுறல்கள்.. உங்களது கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் போல கோழைத்தனமாக அமைதி காக்க நான் ஒன்றும் பதவிக்காக எழுதுவதில்லை. திமுக என்கிற ஊழல் கட்சியை சமூகத்தின் அவலத்தை எடுத்து சொல்கின்றேன்.
உங்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பழனிச்சாமி சேகர் அவர்களே. என் மனதில் உள்ளதை அப்படியே எழுதிய உங்களுக்கு நன்றி.
பதிலாக ஒரே ஒரு வார்த்தை..
Sekar you are seeing only dmk channels. Aiadmk has organized numerous agitations and Media has not shown them .Next week big agitation in namakkal. On Monday Edappadi has gathered more crowds than vijay in gummidipoondi . Does any Media given attention. All are envy of aiadmk and EPS. EPS protecting aiadmk from all evil elements including dmk and one sided Media.
இவரது படத்தைப் போட்டு திட்டு, விளாசல், பாய்ச்சல் என்றெல்லாம் செய்திகள் மீடியாக்கள் வெளியிட்டால் அதைப் படிக்கும் எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது... ஏனெனில் இவர் ஒன்றும் எம்ஜிஆர் போன்றோ ஜெயலலிதா போன்றோ ஆளுமை படைத்த தலைவர் அல்லவே... ஏதோ போகிற போக்கில் தனக்குக் கிடைத்த முதல்வர் பதவியை ஒரு நான்கு ஆண்டுகள் அனுபவித்தாயிற்று... அவ்வளவே... இவரது ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்து இவரது கட்சியினர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைத் தவிர, மற்றபடி சொல்லிக்கொள்ளும் படியாக இவரிடம் சரக்கு என்று ஒன்றும் இல்லை... ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் தற்போது என்ன நிலையில் உள்ளதோ, அதே நிலை தான் 2026 தேர்தல் முடிவுகள் வெளியான பின்னே அதிமுகவின் நிலையும்... அது இனி மீண்டு எழவே எழாது... தற்போது அஸ்தமனத்தை நோக்கி அதிமுக பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது...
..நன்றாக கதறுங்க அலறுங்க
Ovia vijay media afraid of EPS and aiadmk. Aiadmk is the only force can defeat dmk and all psephologists knew about this.
பாவம் பழனிசாமிக்கு எல்லாம் காவடி தூக்க வேண்டிய நிலை. பரிதாபம்.