உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீரை சமாதானப்படுத்த வேண்டும்

பன்னீரை சமாதானப்படுத்த வேண்டும்

எங்கள் கூட்டணி, வரும் டிசம்பரில் தான் இறுதியாகும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மன வருத்தத்தோடு, பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள், அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வருவது நல்லது. தமிழகத்தில் உள்ள, 75 மற்றும் 50 ஆண்டு கால கட்சிகளுக்கு இணையாக, கட்டமைப்பை உருவாக்கி, செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க.,வுடன் இணையும் எண்ணம் யாருக்கும் கிடையாது. ஆட்சி, அதிகாரம் மூலம் கிடைக்கும் பலன்களை துாக்கி எறிந்து விட்டு, அ.ம.மு.க., பயணிக்கிறது. வரும் தேர்தலில், உறுதியாக முத்திரை பதிக்கும். -- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை