வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அங்கேயும் அண்ணாரின், சாரி, அப்பாவின் விளம்பரம். மக்கள் வரிப்பணத்திலிருந்து அமைந்த நிழற்குடைக்குள் அண்ணாரின், சாரி, அப்பாவின் படம் எதற்கு? நாட்டுக்காக உயிர் துறந்த தியாகிகளின் படத்தை போடுங்கள், அல்லது பஹல்காம் போன்ற தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களின் படத்தை போடுங்கள்.