உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை தரணும்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை தரணும்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி சந்திப்பு நடத்தினர். அப்போது தமிழகத்துக்கான நிலுவைத்தொகையை விடுவிக்க வலியுறுத்தினர்.தமிழகத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒதுக்க வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து மனு அளித்தார். அப்போது தி.மு.க., எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உடன் இருந்தனர். கடந்த ஜன.,14ம் தேதி முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Harindra Prasad R
பிப் 12, 2025 12:09

அங்க சிரிக்கிரிர்கள் இங்க வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் .....


Mani . V
ஜன 28, 2025 05:46

ஆமாம், அதை நாங்கள் தேர்தலுக்குள் ஆட்டையைப் போடணும்.


Ramesh Sargam
ஜன 27, 2025 21:04

டெல்லியில் சிரித்துபேசிவிட்டு, தமிழகம் திரும்பியதும் மத்திய நிதி அமைச்சரை ஊ று கா மா மி என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள், அந்த கனிமொழி உட்பட.


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:09

இதை வலியுறுத்த குடும்ப எம் பி கனிமொழி தவிர வேறு யாரும் தங்கம் தென்னரசுடன் செல்ல அனுமதியில்லையா ?


Tiruchanur
ஜன 27, 2025 15:37

பிச்சை எடுக்கறதே வேலையா போச்சு the vidiyal அரசுக்கு. The vidiyal ராணி கனிமொழி வேற போயிருக்காங்க


Laddoo
பிப் 12, 2025 05:59

2 ஜி ஊழல் ராணின்னு சொல்லுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை