மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
24-Dec-2025
தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை பார்க்கிறோம். தி.மு.க., அரசு, இன்னும் 100 நாட்கள் தான் ஆட்சியில் இருக்கும். தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு. பா.ஜ., பூத் கமிட்டியை வலிமைப்படுத்தி உள்ளோம். அனைத்து மத பண்டிகைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து கூறுகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுகிறார். இதில் இருந்து மத அரசியல் செய்வது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். போலீசார், மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளனர். அந்த துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
24-Dec-2025