மேலும் செய்திகள்
சப் - கலெக்டர் பொறுப்பேற்பு
12-Aug-2025
சென்னை; பெரம்பலுார் மாவட்டத்திற்கு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக் குநரகத்தில், கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சப் - கலெக்டர் மிருணாளினி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
12-Aug-2025