வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மாநில கல்வி கொள்கை படு தோல்வி அடைந்து ஒரு மாமங்கம் ஆகி விட்டது பெற்றோர்கள் தேடி தேடி cbse பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர் cbse பள்ளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது
இதுக்கு மட்டும் மத்திய அரசின் கல்வி கொள்கையை ஸ்டிக்கர் ஒட்டிக்கலாம்.
உடல் பயிற்சியில் போதிய தகுதி பெறாதவன் பள்ளியின் முதல் மாணாக்கன் என்ற தகுதிக்கு சற்று தாழ்ந்தவன் என்பதனை மாணவர்கள் உணரவேண்டும். இதற்கு ஏற்ப தேர்வுகள் இருக்கவேண்டும்.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் சம்பளம் தனியார் பள்ளி ஒப்பிடும் போது பல மடங்கு
ஆத்துனே டீயவே இன்னும் எத்தனை நாளைக்கு டா ஆத்துவிங்க ..50 வருஷமா ஆட்சி பண்ணிட்டு இன்னிக்கு தான் புதுசா ஆட்சி பண்ண போற மாதிரி ..உங்கள நம்பி மக்கள் வாக்கு போடறாங்க பாரு அவங்கள சொல்லணும் ...வாயில நல்லா வருது ..பொது வெளில பேச கூடாதுனு பார்க்குறேன் ..
இதெல்லாம் முன்பே இருந்ததுதான். இப்போது இவர்கள் நடிக்கிறார்கள். மாணவர்களை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல்
நீங்க எந்த திட்டம் கொண்டு வந்தாலும் உங்களுக்கான அந்த கொள்ளையடிப்பதற்கான திட்டமா தான் இருக்கும்... ஏன்னா நீங்க வந்தது கொள்ளை அடிக்கத்தான் சமூக சேவை செய்வதற்காக அல்ல
Let the Education Department first identify the government run schools which has no play ground. For example, the middle school run by Tiruchirapalli Municipal Corporation at East Chithirai Street at Srirangam is conducting physical training classes on the street which has been used by tourist vehicles to reach temple which has potential danger to the life of school students. The irony is the Education Minister is native of the district. First establish proper infrastructure and then implement
காலம் கடந்த ஆறிப்போன காப்பி.
நல்லனவற்றை நாம் ஏற்கிறோம் அல்லாதன நிராகரிக்கிறோம் சங்கிகள் நாங்கள் சொல்வதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் வெறுப்பை கக்குகிறார்கள் தேவையின்றி கலகம் செய்கிறார்கள்
சிறப்பான முட்டு இன்று உங்களுக்கு ஊக்கத்தொகை உண்டு.
ஓ அப்போ கராகோ கூலியாள் தானா தன்னைப்போல பிறரை நினைக்குது
மேலும் செய்திகள்
ஆசிரியையிடம் சீண்டல்: உடற்கல்வி ஆசிரியர் கைது
29-Jan-2025
பெண்கள் கிரிக்கெட்
13-Jan-2025