வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாவம் பார்த்தினிய விஷச் செடிகளை கொத்தமல்லி தழைகளுடன், பணத்தாசை காட்டி திணிக்க முயல்கிறது மத்திய அதிகாரம்.
எங்களுக்கு எந்த நிதியும் வேண்டாம் குஜராத் ஜார்கண்ட் இல் ஆசிரியர் இல்லாமல் பள்ளிகள் செயல்படுகின்றன up இல் கட்டடங்களே இல்லை அங்கெ போய் கொட்டுங்கள்.தமிழர்கள் மானம் உள்ளவர்கள் நிதி தர வேண்டாம் gstyayum பிடிக்க வேண்டாம் ஓகே வா ?

பத்து மருத்துவக் கல்லூரியில் முதல்வர்கள் இல்லை. நிறைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பள்ளிகளில் தமிழாசிரியர்கள் தட்டுப்பாடு. இதெல்லாம் விடியல மாநிலத்தில்தான்.
எங்களுக்கு எந்த நிதியும் வேண்டாம் குஜராத் ஜார்கண்ட் இல் ஆசிரியர் இல்லாமல் பள்ளிகள் செயல்படுகின்றன up இல் கட்டடங்களே இல்லை அங்கெ போய் கொட்டுங்கள்.தமிழர்கள் மானம் உள்ளவர்கள் நிதி தர வேண்டாம் gstyayum பிடிக்க வேண்டாம் ஓகே வா ?
எப்படியாவது இந்தி மொழியை தமிழ்நாட்டில் புகுத்திட வேண்டுமென துடியாய் துடிப்பது வெளிப்படையாக தெரிகிறது
ஆளுநர் ஆர் ன் ரவி அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதா என்ற விவரம் இன்றுவரை வரவில்லை . நீட்டிக்கப்பட்டது என்றால் எவ்வளவு காலம் ? வேறு ஒரு ஆளுநர் இருந்திருந்தால் இந்த திமுக அரசை நீக்கம் செய்திருப்பார் . கள்ளகுறிச்சி சம்பவம் ஒன்றே போதும் . இதில் ஒரு நிலை என்னவென்றால் மோடிஜி ஆட்சியில் இதுவரை எந்த அரசும் நீக்கம் செய்யப்படவில்லை . அந்த அளவுக்கு 356 பிரிவை மறைத்து வைத்திருக்கிறது இந்த மோடிஜி அரசு .
நாராயணன், இவ்வளவு அநியாயங்கள் செய்யும்போதே திருட்டு திரவிட கூட்டத்தினருக்கு தமிழக அறிவாளிகள் வோட்டை போடுகின்றனர், ஆட்சியை கலைத்தாள், அனுதாப வோட்களை அள்ளிப்போடுவார்கள் இந்த தமிழக அறிவாளிகள்.
PM ஸ்ரீ பள்ளிகளைப் போல தமிழக அரசு பல மாதிரிப் பள்ளிகளை நடத்துகிறது.( தரம் என்னவோ சமச்சீர்தான்).ஆனால் அவற்றில் சேர நுழைவுத்தேர்வு உண்டு. நீட் தேர்வை எதிர்க்கும் அதே திராவிஷக் கட்சிகளின் நிஜமுகம்.
மத்திய அரசு திட்டத்திற்கு மாநில நிர்வாகம் ஒப்புதல் தேவை என்பது சட்ட விரோத நடைமுறை.? இதில் 50 சதவீத மாநிலங்கள் ஏற்றால், அனைத்து மாநிலங்களும் ஏற்றதாக கருத வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவை அனைத்து மாநில உயர் நீதிமன்றம் ஒப்பு கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. மாநில நிர்வாக முடிவை எதிர்க்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுக்க வில்லை. மத்திய, மாநில ஆளும் கட்சி மாறுபடும்போது, எப்போதும் தாவா இருக்கும். தாவாவை விரும்புவது யார்? அரசியல் தாவாவை உருவாக்கிய புண்ணியவான் யார்? மக்கள் துயர் ஒரு நூற்றாண்டு நோக்கி செல்கிறது.
திராவிட மாடல் அரசு இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது
முதலில் ஒரு படி படிப்படியாக மூன்று படி - நீட் தேர்வு ரத்து ஆனா இப்போ புலிக்கு பயந்தவங்கள்லாம் எம்மேல படுத்துகோங்கோ - எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூவா இப்போ தகுதியான குடும்பத்தலைலிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூவா- கரண்ட் பில் மாதா மாதம் எடுக்கப்படும் - பெட்ரோல் டீசல் இல்லை குறைப்பு - ஆமாம் குறிக்கறோம்னு சொன்னமே ஆனா தேதி சொன்னோமா அந்த மாதிரிதான் இந்த கையெஷுது போடற சமாச்சாரமும்