உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் மர்மநபர் கல் வீசி தாக்கி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் (தண்டையார்பேட்டை) நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், மூன்று போலீஸ் வாகனங்களை கல் வீசி தாக்கி கண்ணாடிகளை நொறுக்கியுள்ளார். நள்ளிரவில் போலீசார் பணியில் இருக்கும் போது, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zsz73q2n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து போலீசார், சி.சி.டி.வி., காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர், சிதம்பர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் வாகனங்களை தாக்கிய போது போதையில் இருந்தாரா? மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 23, 2025 14:04

தாங்கியவர் வேறு யாரும் அல்ல. தமிழக அரசு தயாரித்து விற்கும் அந்த டாஸ்மாக் டானிக்கை குடித்தவர்தான். கைது ஒரு கண்துடைப்பு. அவர் அப்பா என்று ஒருமுறை கூப்பிட்டால், அந்த ஸ்டாலின் அப்பா இவரை விடுவித்துவிடுங்கள் என்று கூறிடுவார்.


எவர்கிங்
பிப் 23, 2025 12:41

போலீஸ் நிலையமே தாக்கப்படுகிறது விடியலாரின் சூப்பர் ஆட்சியில்


முக்கிய வீடியோ