உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை; சென்னையில் போலீஸ்காரர் கைது

உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை; சென்னையில் போலீஸ்காரர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார்.சென்னை பட்டினப்பாக்கத்தில் வழி மாறிவந்த சிறுமி ஒருவர், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அவர், சிறுமியை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்லாமல் போலீஸ் பூத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த புகார் படி, பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Padmasridharan
பிப் 10, 2025 13:34

இப்பத்தான் பட்டினப்பாக்கம் காவலர்கள் செயல் வந்திருக்கு. திருவான்மியூர் காவலர்களின் செயல்கள் எப்ப வரும். எல்லாம் TASMAC Effect இவனுடைய புகைப்படம் எங்கே, அதே ஒரு சராசரி மனுஷன் என்றால் இந்நேரம் புகைப்படம் வரலாறு கண்டிருக்கும்.


S. Neelakanta Pillai
பிப் 04, 2025 11:26

அவனது வேலையை இன்னும் பறிக்கவில்லையா.. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே அத்துமீறும் போது அவனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கியிருக்க வேண்டும் காலதாமதப்படுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் குற்றவாளி தப்பித்து விட வழி வகுக்கும் அதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.


Rangarajan Cv
பிப் 02, 2025 05:27

Third rate police . How will he behave if his daughter or sister faces similar situation. Horrible


indian
பிப் 02, 2025 03:04

அந்த போலீஸ்காரர் அப்பாவியாக நின்னுக்கிட்டிருந்தார். சிறுமிதான் அவர் கைய புடிச்சு பூத்துக்கு இழுத்துட்டு போயி ........... இப்படி ஒரு அறிக்கை நாளைக்கு வரும் பாருங்க.


Smbs
பிப் 02, 2025 02:33

இவன் பாத்ரும் ல வழுக்கி விழமாட்டான் இனம் இனத்தோடு தான் சேரும்


MARUTHU PANDIAR
பிப் 01, 2025 22:32

"டுமிழகத்துல சட்டம் ஒழுங்கு மட்டுமா சூ...ப்பரா இருக்குது ?


தமிழன்
பிப் 01, 2025 22:28

நந்தா படத்தில் சூர்யா கொடுக்கும் தண்டனைதான் இதற்கு தீர்வு.அடுத்தவன் அரிப்பெடுத்து அலையும் போது, ஐயோ அந்த உறுப்பையே பொது வெளியிலே அதுவும் கூட பொறந்த பொறப்பாலேயே அறுத்திருவாங்களே என்கிற பயம் வரணும்.


Barakat Ali
பிப் 01, 2025 20:20

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள் ..... துக்ளக்கார் வழங்கி வரும் விடியல் ஆட்சியில் .....


தேவராஜன்
பிப் 01, 2025 20:05

இது தான்டா திராவிஷ மாடல் வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.


கோமாளி
பிப் 01, 2025 19:41

அண்ணா பல்கலை. விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் பயம் இருந்திருக்கும். பெண்கள் விஷயத்தில் ஜெயலலிதா ஆட்சியே சரி..


முக்கிய வீடியோ