உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் போலீஸ்காரர் கொலை!

மதுரையில் போலீஸ்காரர் கொலை!

உசிலம்பட்டி: நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் சிவா 32, பாப்பிநாயக்கன்பட்டி விசேச வீட்டுக்கு சென்று திரும்பும் போது கத்தியால் குத்தியதில் பலியானார். முதல் கட்ட விசாரணையில் உறவினர்களுக்குள் தகராறு காரணமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பிற சாட்சியங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SAMANIYAN
பிப் 03, 2025 14:54

என்ன நடந்தாலும் மீண்டும் எங்கள் ஆட்சி தான்..ஒரு கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி ..அப்படி குறை சொன்னினா மேல அனுப்பிருவோம்..அப்ரேம் எப்படி சொல்லுவீங்க ..


Mani . V
பிப் 03, 2025 06:00

ஒன்னுமே புரியல மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் சார்.


சமீபத்திய செய்தி