வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அரசியல் பண்ணாமல் வெறும் ஆளுநர் வேலையை மட்டும் ஒழுங்காக பார் என்று உச்ச நீதிமன்றத்திடம் இன்னொரு குட்டு வாங்கப் போகிறார் இவர்!
You just mind your business. He is doing the right job.
ஏல அடிமாட்டு.சொம்பு.....என்ன ஒரு ஈன பிறவி நீ....
இவர் இன்னும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா? நான் கூட இவருக்கு கொஞ்சம் சூடு சுரணை இருக்கும், அதனால் போயிருப்பார் என்று நினைத்தேன்.
அமைச்சர் படுகொலைக்குற்றம் செய்திருந்தாலும் முதல்வரின் ஆதரவு இருக்கும்வரை கவர்னரால் டிஸ்மிஸ் செய்ய முடியாது. எவ்வகையான ஊழல் கொலை குற்றம் செய்திருந்தாலும் மெஜாரிட்டி பலம் உள்ளவரை முதல்வரை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய முடியாது .
அய்யா.. நீங்கள்.வேறு. திராவிடியங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு .. அந்த நீதி அரசர்களும்ஆளுநர் அப்படி பேச சட்டத்தில் இடமில்லை என்று சொல்வார்கள்
அடுத்ததா எக்ஸ்டென்ஷன் தரப்படாமல் ஓசி சோறு சாப்ட்டுட்டு இருக்கும் இவருக்கும் தேசிய குழு உறுப்பினர் குடுப்பாய்ங்களான்னு சப்பு கொட்டுறது புரியுது...
ஆபாச கொத்தடிமைகள் புலம்பல்....பெற்றவர்கள் பாவம்....
வெறும் காத்து தான் வருது..., ஓ பல்லு போனவர்கள் பேசினால்
மற்றவர்களை குறை சொல்ல துளி கூட தகுதியில்லை.
ஆளுநர் நினைத்தால் எந்த அமைச்சரையும் முதலமைச்சரையும்,எந்த அதிகாரியையும் தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து எச்சரிக்க முடியும் . எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். சட்டத்தில் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை அவர் பயன்படுத்தியதில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி குற்றவாளி. உச்ச மன்றம் தீர்ப்பு மீது ஆராய்ச்சி. விசித்திர கோணத்தில் வில்சன் விவாதம். முதல்வர் சட்டபூர்வ உத்தரவு போடும் அதிகாரம் இருந்தால் ஏற்க வேண்டும். பரிந்துரையை கவர்னர் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வக்கீல் பல கோடி பணம் பெற்று மிரட்ட தான் செய்வர். கவர்னர் மறுத்து இருக்க வேண்டும். எங்களிடம் அதிகாரம் கொடுங்கள். ஜனாதிபதி, கவர்னர் பதவியை அவ மரியாதை செய்யும் நபரை வாழ்நாளில் மறக்க முடியாத உத்தரவு பிறப்பித்து, யாரும் பிற்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத நிலை உருவாக்க முடியும்.