வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஜோக்கர் தலைமை தற்குறி தொண்டன் ஏதேதோ பேசும் அமைச்சர்கள் விளைவு : தொழில் வளம் ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளாவிற்கு செல்கிறது
அறிவில் முதிர்ந்த சான்றோர்களே , இரண்டு தரப்பையும் சேர்த்துதான் கூறுகிறேன், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள்.
ஸ்மார்ட் மீட்டர்களில் குளறுபடி செய்வது சாத்தியமில்லை ..
செல் பேசி pesuvathu போல onlinelil min kanakku seyyalam
தி.திராவிட ஆட்ச்சியில் சகலமும் சாத்தியமே.
பி.எம்.சி., என்பதற்கும், டேபிள் ரீடிங் என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் உயரதிகாரிகள் இப்படிச் சொல்வது வெட்கக்கேடு. இதுதான் தமிழக மின்சார வாரியத்தின் சாபக்கேடு. நாட்டில் பல்லாயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஆனால் சலுகைகள் மூலம் வேலை பெற்று அதனாலேயே பதவி உயர்வும் பெற்றவர்கள் இப்படித்தான் செயலாற்றுவார்கள். அவ்வப்பொழுது கருர் சம்பவம் போல நடந்தால் அரசுப் பணி தர நம் அரசுகளும் தயாராக இருக்கையில் ஆளுக்கா பஞ்சம். ஆளில்லாமல் மின் பயனீட்டுக் கணக்கை எடுப்பதுவும் சாத்தியமே பல நாடுகள் சாதித்துக் காட்டியிருக்கின்றன. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செலுத்தும் முயற்சியைக் கைவிட்டு இது போன்ற அன்றாட வாழ்க்கைக்கு உதவும் கருவிகளைக் கண்டு பிடிக்க நம் கல்வி நிறுவனங்களும் அரசும் முயலவேண்டும் சென்னை ஐ ஐ டி செய்ய முடியாதா
மின் மீட்டர் கணக்கு எடுப்பவர்கள் யாரும் என் வீட்டுக்கு வருவதில்லை. குத்துமதிப்பாக ஒரு ரீடிங்கை அப்லோட் செய்கிறார்கள். அதெப்படி கோடை காலம் அதிகமா பில் காட்டுறோம்.
யூனிட் அளவை கணக்கெடுக்க CMRI.HHU, OPTICAL PROBES, AMR/AMI MODEMS, MOBILE SMART SCANNER போன்ற பலவிதமான கருவிகள் உள்ளன.ஆனால் ஸ்மார்ட் மீட்டர்கள் வயர்லெஸ் நெட்ஒர்க் மூலம் நேரடியாக டாட்டா கலெக்டருக்கு அனுப்புகின்றன . . மஹாராஷ்டிராவில் சு மார் 60% இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பேரம் பாடியவில்லையோ என்னவோ
மீட்டர் கணக்காளர்களிடம் பேசியிருக்கிறீர்களா எப்போதாவது? என்ன ஏத்தம்? பில்லில் ஒரு சந்தேகம் எனக்கேட்டால் ஆபீஸ்க்கு போயி கேளுங்க
PMC க்கும் "டேபிள் ஒர்க்" என்பதற்கும் என்ன வித்தியாசம்? பெயரை மாற்றி சொல்லி விட்டால் உண்மையாக செய்வது மாறி விடுமா? ஆள் பற்றாக்குறை ஆனால் வேலையில்லா திண்டாட்டம் - எங்கோ சரியில்லையே.
தற்போது மின்வாரியம் எடுக்கும் ஒரு நடவடிக்கையும் மிகவும் சரி. தொடர்ந்து மூன்று மாதங்கள், மின்சாரம் இயக்காமல் ஓடாத மீட்டர்களை திரும்ப பெறுவது என்பதே அது.
இதுவும் உண்மை தான். இப்படி நடந்திருக்கிறது. மின்வாரியத்தில் இப்போது எப்படி என தெரியாது. ஆனால், முன்பெல்லாம் சென்றால், ஊழியர்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை
2 hour(s) ago | 6
ஆம்னி பஸ்களின் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள்
2 hour(s) ago