வாசகர்கள் கருத்துகள் ( 27 )
திராவிட மாடலுக்கு எரியுமே ????
திராவிட விடியல் தலீவர்களாலும் 200 ரூபா உ.பிஸ் களாலும் எதைப்பேசினாலும், எதைச் செய்தாலும் "பிரதமர் மோடி மற்றும் பாஜக வின் நினைப்பை தவிர்க்கவே முடியல" நல்லது செஞ்சு நியாயமாக இருக்கறவங்களை "விடியல்" போன்ற வெட்டிப்பேச்சு வீரர்களால சமாளிக்கவே முடியாது. இது 100 க்கு 100 உண்மை
திரு மோடி அவர்கள் வரவு நல்வரவு ஆகட்டும்
நல்லா இருந்த ஊர், என்ன ஆகப் போகிறதோ?
கங்கை சுத்தமாவது சிலவற்றிற்கு பிடிக்காது
அது ஏற்கெனவே திமுக ஆட்சியில் கேடு கேட்டு போயிடிசி
ஊழல் நிறைந்த ஊர், என்ன ஆகப் போகிறதோ?
உன்னை போல் ...க்கள் இந்நாட்டை விட்டு ஓடிவிட்டால் தான் நாடு முழு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்...
இந்த திரவிஷ திருடர்களுக்கு பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார் என்றால் பயம் தொற்றிக்கொள்கிறது.. எதையாவது சொல்ல வேண்டியது.. அந்த பாலம் காட்டியது காங்கிரஸ் என்பது எதனை பேருக்கு தெரியும்
திராவிட மாடல் அரசின் முதல்வரும் புள்ளையாண்டானும் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று கருணாநிதி சிலை திறக்க நேரம் இருக்கிறது அனால் தமிழன் தமிழ் நாட்டை ஆண்டவன் பிறந்த தினத்தை கொண்டாட அவர்களுக்கு நேரமில்லை தெரியவும் இல்லை கொண்டாடுபவர்களை போற்றவும் இல்லை அதற்கு மாறாக கொண்டாடுபவர்களை ஏளனம் செய்யத்தான் முன் வருவார்கள் என்ன அரசுடா இது
40 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் கட்டியது காங்கிரஸ் ஆட்சியில். 16 கோடியில் தடுப்பணை என்று ஒன்று கட்டினார்கள். 3 மாதத்தில் அது காணமல் போய்விட்டதே திராவிட மாடலில்.
பிரதமரின் இந்த வருகையின் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உலக பிரசித்தி பெற்று உள்நாட்டு & வெளிநாட்டினரின் வருகையை அதிகரிக்கும். முக்கியமாக நமது வரலாறு உலகம் முழுவதும் பேசப்படும்.
Tamil Nadu elections are round the corner. Now, he will start comming to tamilnadu and start speaking great of tamil langauage.
அதுல என்ன தப்பு? அனுமதி பெற்றுதான் தமிழகத்துக்கு வரணுமா என்ன?
Rs 200s are for ever Is not it?
குஜராத்தில் பாலம் இடிந்ததை சொல்லி இங்கு லஞ்சம்,ஊழலில் சிக்கி சீரழியும் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.