உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வழிகாட்டு மதிப்பீடு சுற்றறிக்கை: ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சொத்து வழிகாட்டு மதிப்பீடு சுற்றறிக்கை: ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிபாட்டு மதிப்பீட்டை திருத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று(04 ம் தேதி) விசாரணைக்கு வந்தது.இதில் சட்டவிதிப்படி எந்த கலந்தாலோனையின்றி, கருத்து கேட்காமல் திருத்தி அமைக்கப்பட்டதாக வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி கூறியது, வழிகாட்டு மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் கருத்து கேட்காமல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஜன 05, 2024 00:00

நல்ல வேளை சொதப்ப வில்லை.


Roopkumar
ஜன 04, 2024 22:59

இந்த திருட்டுத் திமுக அரசு தகுந்த ஆலோசனை இன்றி மற்றும் முறை தவறி எல்லா விஷயங்களிலும் ஒருதலைப் பட்சமாக முடிவு செய்கிறது. மக்களுக்கு இதனால் ஏற்படும் இன்னல்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.இந்தத் திருட்டுத் திமுக கட்சியின் விடியா அரசுக்கு முடிவு வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்


Seshan Thirumaliruncholai
ஜன 04, 2024 20:44

மக்கள் அபிமானத்தை தி மு க இழந்து வருவதால் நீதிமன்றம் மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்று உத்தரவு வழங்குவது தி மு க அரசு ஒரு தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Duruvesan
ஜன 04, 2024 20:16

ஆக சங்கிகள் சதி என விடியல் அல்லக்கைஸ் கூவும்


Bye Pass
ஜன 04, 2024 20:06

ஏற்கனவே அதிக ஸ்டாம்ப் டூட்டி கட்டியவர்கள் திரும்ப பெற முடியுமா ?


GMM
ஜன 04, 2024 20:00

வழிகாட்டு மதிப்பு திருத்த அரசுக்கு முழு அதிகாரம். சட்ட பேரவை தேர்தலுக்கு பிறகு அமுல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட முழு அதிகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. வரி உயர்வின் பயன் சிறிது அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும். ஆளும் கட்சியினர் பயன் பெற அதிகம் உதவும்? NPS பணம் மாநிலத்தில் அசலில் உள்ளதா? கடனில் உள்ளதா?


வெகுளி
ஜன 04, 2024 19:52

அசிங்கப்பட்டார் என்றெல்லாம் யாரும் சொல்லிறாதீங்கப்பு...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை