வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஹா ஹா ஹா
சென்னையில் வாக்கிங் போகுலாம்னு பார்த்தா ரன்னிங் தான் போக்கவேண்டியதிருக்கிறது.
மாநகராட்சி தூங்குகிறதா.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாம் ...இந்த ரேபிஸ் தடுப்பூசி மட்டும் இந்தியாவில் பல ஆயிரம் கோடிகள் வர்த்தகம்.. பல நூறு கோடிகள் கைமாறுது ... ஊரெங்கும் தெரு நாய்கள் பெருக்கத்தின் ரகசியம் இதுதான் ... எல்லாம் லஞ்ச ஊழல் ...தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் அதை பல் மடங்கு பெருக்க விட்டு பிறகு அதற்கு தடுப்பூசி கொள்முதல்.....பிறகு தெரு நாய் கடித்து விட்டது என்று அந்த நாய்களை அடித்து துன்புறுத்துவது என்ன நியாயம்? ஆறறிவு மனிதன் மூடத்தனத்திற்கு ஐந்தறிவு பிராணி பலியாகுது ....
கள்ளச்சாராயத்தை விட இறப்பு எண்ணிக்கை குறைவு... ஆகவே இதற்காக சர்வாதிகாரியாக மாறவேண்டிய அவசியம் இல்லை.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago