வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது ஒரு டுபாக்கூர் கூட்டமைப்பாக இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பு இருக்கிறது விசாரித்து விடுங்கள்
எங்கள் மனம் நிறை தினமலர் நாளிதழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் மக்கள் பணியில் உங்கள் பங்கு மகத்தானது ஆனால் இம்மாதிரியான கூட்டமைப்பு என்று ஒன்று வரும் பொழுது அதனுடைய தலைமையின் உடைய பின்னணி என்ன இதுவரை அவர்கள் சாதித்தது என்ன என்பது தங்களால் சேகரிக்கப்பட்டு அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எவ்வாறு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவரைப் பற்றிய விவரங்கள் போடுகிறீர்களோ அதுபோல போட்டு வந்தால் ஏற்கனவே இவ்வாறு கூட்டமைப்பு என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றும் தலைவர்கள் மனித உரிமைகளை கூறி மக்களை ஏமாற்றும் தலைவர்கள் உருவாகாமல் இருப்பார்கள் இதுவும் தங்கள் பணி என்பதை எடுத்து இயம்ப விரும்புகிறேன்