வாசகர்கள் கருத்துகள் ( 18 )
காற்று இல்லாத இந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பம் சரக்கு போக்குவரத்துக்கு குறைந்த தூரத்திற்கு மட்டுமே சாத்தியம். இதுல உடனே அறிவு இல்லாத சில.. ஜீவிகள் பாராட்டு மழை பொழிந்து அரசியலை நுழைகிறது. அறிவியல் வளர்ச்சி அறிவோடு யோசிக்க வேண்டும். அரசியல் இங்கு தேவை இல்லை
India needs mass travel tem than high speed. I can accept our innovations ideology, but we need to take care of huge population of India and their basic needs for transportation at affordable cost. It is good if you can sell Hyperloop as a product for other countries as ISRO is doing. But ISRO is also dependent on other countries for heavy sized satellites. Hence it is good to think about mass transport to serve all citizens of India.
மத்திய அரசின் நல்முயற்சிக்கு பாராட்டுகள். தொழில் நுட்ப ரீதியில் ஒரு மைல்கல். ஆனால், இப்போது இயங்கும் ரயில்வே துறையில் இருக்கும் களைகளைக் களைவதற்கு முன்னுரிமை கொடுக்கட்டும். பயணச்சீட்டு முன்பதிவில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எந்த ரயிலுக்கு முன்பதிவு செய்ய முற்பட்டாலும் டிக்கட் இல்லை என்றுதான் அறிவிப்பு கூறுகிறது. உடனே கூடுதல் கட்டணம் கொடுத்து தட்கலுக்கு முயற்சி செய்து டிக்கட் பெற்று பயணத்தை துவங்கினால் பல இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. இது எனது பலமுறை அனுபவம். அதுபோல பல ரயில்களில் தரமற்ற உணவு. டீ என்ற பெயரில் ஏதோ ஒரு திரவம் சுகாதாரமில்லா ரயில் நிலையங்கள். இப்படி பலப்பல.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவருடைய பேச்சு மற்றும் செயல்பாடுகளில் கட்சி மாறுபாடு இன்றி பொருத்தமானவர் என்று ஒப்புக் கொள்கின்றனர். அதேபோன்று மெத்த படித்தவர் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி. அவர் வெளிப்படையாக பேசுவது குறைவு ஆனால் அவர்களுடைய செயல்பாடு மிக அருமை. தமிழ்நாட்டில் ஹைப்பர் லூப் பற்றிய ப்ராஜெக்ட் செய்யும் மாணவர்கள் தங்களுடைய ப்ராஜெக்ட்டுகளை சோதனை செய்ய ரயில்வே துறை அனுமதியுடன் இங்கு செயல் படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
Pros நல்ல நோக்கம் ...... சரியான முயற்சி ..... Cons தாமதமான நடவடிக்கை ....
டாஸ்மாக் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு வெட்கம் மனம் ரோஷம் இல்லையா? எதற்கு இந்து விரோத சனாதன தர்ம விரோத திமுக விற்கு வோட்டு போடுகிறார்கள்? ஒரு முஸ்லீம் இப்படி செய்வரா ?
மத்திய அரசின் நல்முயற்சிக்கு பாராட்டுகள். இதை எதற்கு தமிழகத்தில் செய்ய வேண்டும்.? தி மு க வின் வஞ்சனைக்கா ? வேலுவிற்கு பயன் படலாம்.?
நல்ல முயற்சி. இந்தியா வளர்ந்து வருகிறது. இல்லையென்றால் எப்போதும் ஜப்பானை பார் சைனாவை பார்.எனறு கூவுவார்கள்
முதலில் விபத்து இல்லாமல் இருக்கும் ரயில்களை ஒட்டவும் .
உள்ள ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு வழி இல்ல . இதுல ....
உன் திராவிட புத்தி இப்படித்தான் பேசவைக்கும்
போடா , போய் உருப்படியான வேலைய பாரு ..