மேலும் செய்திகள்
மானாமதுரையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
06-Oct-2024
சென்னை: திருச்சி, திண்டுக்கல், மதுரை தஞ்சை மாவட்டங்களில் மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுப்பகுதிகளான அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன் கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.திருச்சி: திருச்சி சுற்றுவட்டாரபகுதிகளில் மழை பெய்தது. இதன்படி கண்டோன்மெண்ட், உறையூர், தில்லைநகர், புத்தூர், சென்ட்ரல் பஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மதுரை பெரியார் நிலையம் பழங்காநத்தம், மாட குளம், பசுமலை கீழவாசல், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளான தாராசுரம் அம்மாசத்திரம், திருபுவனம், பாலக்கரை மேலக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
06-Oct-2024