உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 26) 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று (மே 26) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு:1. நீலகிரி,2. தேனி,3. கோவை,4. தென்காசி,5. பெரம்பலூர், 6. அரியலூர்,7. புதுக்கோட்டை8. சிவகங்கை9. மதுரை10.விருதுநகர்11. தஞ்சாவூர்12. திருவாரூர்13. நாகப்பட்டினம்14. மயிலாடுதுறை15. திருநெல்வேலி16. கன்னியாகுமரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

dev
மே 26, 2025 12:46

என்ன சொல்றிங்க அடுத்த வாரம் ஸ்கூல் ஓபன் அனா ரொம்ப கஷ்டம் ச்சே ஓ மய் காட்


சீனி.ராமச்சந்திரன்
மே 26, 2025 12:37

அக்னி நட்சத்திரம் காலத்தில் மழை பெய்வது இயற்கை தான். இப்போது தான் அதற்கு பெயர் வைக்கிறார்கள்


Nada Rajan
மே 26, 2025 12:20

சேலத்தில் நல்ல மழை பெய்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை