உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த மழைநீர்!

கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த மழைநீர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக பல தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முழங்கால் வரை தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வேளச்சேரியில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்குள்ள மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=max7ubx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வீடு கோபாலபுரம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கியதால், கருணாநிதி வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்தது. தண்ணீர் புகாமல் இருக்க மணல்மூட்டை வைத்து இருந்தாலும் அதனையும் மீறி மழைநீர் உள்ளே சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Dharmalingam
அக் 19, 2024 13:22

கலைஞர் பொதுமக்கள் பயன்படுத்த,அனுமதித்த வீடு தானே...? பெருவெள்ளம் காலத்தில் அப்பாவி மக்களை தங்க அனுமதிக்கலாமே...?


D.Ambujavalli
அக் 16, 2024 18:54

கருணாநிதி வீடு அந்த 30% இல் cover ஆகவில்லை போலிருக்கிறது இதிலும் சுய நலம் பக்கம் அண்டை வீடுகள் மிதந்தால் என்ன, முழுகினால் என்ன, எங்கள் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்ற வீடுகளுக்கு எதற்கு மணல் மூட்டைகள் ?


God yes Godyes
அக் 16, 2024 13:37

வூட்ட ஏழபசங்க படிக்க பள்ளிக்கூடத்துக்கு கொடுப்பதா சொல்லி இன்னும் கொடுக்க லேன்னு மழைக்கு கோவம்.


Venkat
அக் 16, 2024 12:43

கட்டுமரம் இருந்துருந்த ஜாலியா போட்டிங் போயிருப்பார்


மு. செந்தமிழன்
அக் 16, 2024 08:19

அங்க z பிளஸ் பாதுகாப்பு இருக்குமே எப்படி அதை மீறி தண்ணீ உள்ள போச்சு பாதுகாப்பில் குளறுபடியா?


ஆரூர் ரங்
அக் 16, 2024 08:13

யார்ரா அது? கட்டுமரம் இல்லாத போது உள்ளே வந்தது? ஓ தயிர் வடை கிடைக்கும் ன்னு வந்த பார்ட்டியா?


பேசும் தமிழன்
அக் 16, 2024 08:04

அதிக அளவிலான மழை பெய்ய செய்து.... திருட்டு திராவிட மாடல் ஆட்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த.... மோடி தலைமையிலான பிஜெபி அரசு சதி செய்கிறது..... இப்படிக்கு தெருமா.... செத்தரசன்... பாலாய் போன கிருஷ்ணன்.... பஞ்ச பெருந்தகை.... ஓசி சோறு மணி.... இன்னபிற அல்லக்கைகள் அறிக்கை.


Israel Pandiaraj
அக் 16, 2024 07:13

கனமழை என்றால் வெள்ளம் வராதா? இப்போதுதான் மழை சீசன் ஆரம்பமாகியுள்ளது. நம் சென்னை மக்கள் மழை பெய்தாலே- ஐயோ, வெள்ளம் ஸ்டாலின் என்ன பண்ணுகிறார் என்பார்கள், கோடை காலம் வந்து விட்டாலோ - ஐயோ என்ன வெயில் ஆட்சி சரியில்லை என்பார்கள். இறைவனை எரிச்சல் படுத்தாமலிருக்கமலாமே


raja
அக் 16, 2024 08:28

அப்படி சொல்லி கிட்ட அனைத்து சட்டமன்றம் பாராளுமன்ற தொகுதிகளைக் கேவலம் ருவா ரெண்டாயிரம் ஒசி குவார்டரு பிரியாணிக்கு திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் பிற கொள்ளை கூட்டத்துக்கு அள்ளி தருவார்கள்... இம்முறை மற்ற மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளது... செய்திகளை பார்பவர்கள் சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் தர படுகிறது என்ற கோவத்தில் இருக்கிறார்கள்... வரும் தேர்தல்களில் அவர்களின் கோபம் வெளிப்படும் ...


Ms Mahadevan Mahadevan
அக் 16, 2024 05:44

மழை பொய் து போனபோது எரி குளங்களை ஆக்கிரமித்து அண்ணாநகர் அம்மா நகர் பேருந்து நிலையம் வள்ளுவர் கோட்டம் கட்டவெண்டியது கேட்டால் நகர் விரிவாக்கம் என்று சொல்ல வேண்டியது நீர் பிடிப்பு பகுதிகளையும் வரது பகுதிகளையும் பிளாட் பொட வேண்டியது மழை பியும் பொது அரசும் மக்களும் ஒருவரி ஒருவர் குறை சொல்லி நாடகம் அடவெண்டியது தூ


Ravi P
அக் 15, 2024 23:11

டூபாக்கூா் கருணாநிதி என்ன கடவூளா


சமீபத்திய செய்தி