வாசகர்கள் கருத்துகள் ( 10 )
"கிருஷ்ண கவுண்டரும், பள்ளிக்கொடுத்தான் என்கிற கோவிந்தசாமி கவுண்டரும் சேர்ந்து எழுதிய சுவடிகளை பார்த்து, புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் படி எடுத்துள்ளார்."- அப்போ பார்ப்பனர்கள் எங்களை படிக்க விடவில்லை என்பதெல்லாம் பொய்யா கோபால் ???
ராமரே இல்லை என்கிற கும்பல் கையில் இது கிடைத்திருப்பது கொடுமை.. பாதுகாப்பாக இருக்குமோ தெரியாது
அநியாயம். பகுத்தறிவு பகலவன் 300 ஆண்டுகளுக்கு முன் இவர்களைப் படிக்க வைத்தார். இவிங்க என்னடான்னா அந்த படிப்பறிவை வெச்சு ராமாயணம் எழுதியிருக்காங்க. எவ்வளவு பெரிய குருத் துரோகம்?
படியெடுத்தவர்கள், வன்னியர் இனத்தை சார்ந்த கிருஷ்ணா கவுண்டர், கோவிந்தசாமி கவுண்டர். ஆனால் திராவிஷன் புலம்புவது. பார்ப்பனர் எங்களை படிக்கவிடவில்லை ....அப்போது மேற்சொன்னவர்கள் தற்குறிகளா? ராமசாமி வகையறா தமிழனை தற்குறி ஆக்கிவிட்டது ....
"...இவற்றை பிரதியெடுத்து, பதிப்பிக்கலாம். அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தால் அதை செய்யலாம்..." இதுக்கு எதுக்கு அனுமதி? குறைந்தபட்சம் ஒவ்வொரு சுவடியையும் மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்தால்கூட போதும். அதற்கும் அனுமதி தேவையா என்ன?
இராமாயணம் ஏன் படித்தும் பரப்பியும் வந்தார்கள்?! மக்களை நல் வழிப் படுத்த! சன் டீவி மாதிரி - நல்ல முயற்சி என்றாலும் - காசு பார்க்க அல்ல!
திராவிட மாடல் ஆட்சியில் தான் இவைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன ..இந்த சுவடுகள் கிடைத்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும்
பத்த வச்சிட்டியே பரட்டை, இவனுங்க உண்மையிலேயே விழா எடுக்கிறேன் பேர்வழின்னு விழாவும் எடுத்து அதுல முடிந்தவரை துட்டும் அடிச்சிடுவானுங்களே..
ஆமாம் ஸ்டாலினும் உதவநிதியும் அந்த கோயிலுக்கு பொய் இந்த ஓலை சுவடிகள் கண்டு பிடித்தார்கள். அதனால் ஆட்சியாளர்களை பாராட்ட வேணும்.
ஆனால் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்டமும் ருவா 200 கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகலும் தமிழன் இந்து என்பதே கிடையாது என்று உருட்டுவானுவோ...