வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் பேக்கேஜ் டெண்டர் முறையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது . ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு, சில ஒப்பந்ததாரர்களே பங்குபெறும் வகையில் நிபந்தனைகளை விதித்து, ஒப்பந்தம் கோரப்படுகிறது. இதனால் சிறிய ஒப்பந்ததாரர்கள் முழுமையான தகுதி இருந்தும் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது . இதனை சரிசெய்யும் விதமாக அனைத்து ஒப்பந்ததாரர்களும் பங்கேற்கும் விதமாக நிபந்தனைகளை தளர்த்தி அனைவரும் பணிகளை செய்வான் செய்வனே செய்திட ஏற்பாடு செய்திட வேண்டுகிறேன் . இதை ரத்து செய்து ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிடக்கோரி சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மனுதாரர்கள் தரப்பு: பேக்கேஜ் சிஸ்டம் டெண்டர் முறையில் சிறிய ஒப்பந்ததாரர்கள் தகுதியிருந்தும் பங்கேற்க முடிவதில்லை.
அனைத்து கான்ட்ராக்டர்களும் அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது எந்த காண்ட்ராக்டர் தொழில்நுட்ப ரீதியாக உள்ளனர். வேண்டுமேயென்ரே குறைத்து டெண்டர் போட்டுவிட்டு பின்னர் எங்களால் இயலாது என தெரிவித்துவிட்டு ஓடுகின்ற கான்ட்ராக்டர்களுக்கு எவர் பொறுப்பு