வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திகவையும், ஈவெரா வையும் வெறுத்து திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரைக்கு, தங்களது கொள்கைகளுக்கும்,கட்சிக்கும் தலைவர் என காட்டிக்கொள்ள எவரும் இல்லாததால், ஈவெராவையே அவர் வெறுத்து ஒதுக்கியிருந்தும் தலைவராக காட்டிக்கொள்ளும் நிர்ப்பந்தம் சுதந்திரத்திற்கு பாடுபட்டதால் காங்கிரஸில் ஏகப்பட்ட தலைவர்கள் ஈவெரா வை தலைவரா ஏற்றுக்கொண்ட அண்ணாதுரை செய்த தவறும், சறுக்கலும் ஈன்று வரை அவர்கள் செயல்கள் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. ஈவெராவை பற்றி புகழ்ந்து பேசி ஈரோட்டில் ஓட்டு வாங்கி எம். எல். ஏ. வெற்றி கண்ட பிறகு, சீமானை கன்னா பின்னா வென்று கலாய்க்கலாம். கண்டிக்கிற மாதிரி பேரம் பேசலாம் இல்லாவிட்டால் வைகோ மாதிரி ஆக்கலாம்.
பெரியார் வெங்காயத்தை சீமான் நன்றாக உறித்து விட்டார் அவரை மீண்டும் சீண்டினால் அவர் அதை நசுக்கி சாறாக பிழிந்து விடுவார்
முதலில் காசு கொடுத்து ஓட்டு வாங்காமல் இருக்கட்டும்