வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அவர்கள் சமூகம் பார்த்து வாக்களிப்பதில்லை என்று தெரியுது.
இப்பதான் புரியுது, இவன் ஏன் இந்த விளங்கா மாடலுக்கு சப்போர்ட் பண்ணி ஹிந்தி பத்தி கருத்து சொன்னான்னு...
எஸ் வீ சேகர் ஐடியாவா இருக்கலாம் - சமுதாய வாக்குகளை பெற. ஆனா வாக்குகள் வருமா என்பது சந்தேகம் தான். கமலுக்கு ஆப்பு அடித்தது அவருடைய சமூகமே
500 விக்கட்டுமா பிரியா., தெருப்பெயர் மட்டுமா. மாம்பலம் இனிமேல் அஸ்வின்பலம் என்று அழைக்கப்படும். திராவிட மாடல் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை.
தேவையில்லாதது.
அப்பகுதியில் பிஜெபி யைச் சேர்ந்த பிராமணர் கவுன்சிலராக உள்ளார். அவருக்கு செக் வைக்கவே இந்த மூவ்.
அஸ்வின் வடமொழி பெயர் ..தமிழில் அசச்சுவின் என்று போடணும்
வாழ்த்துக்கள் அஸ்வின். Recently S.Ve Shekhars Fathers name is given for the street where he lived. S.P. Balasubramaniyams name is given to the street where he lived. Thanks Chennai Corporation for honouring their services.
ஐயோ இதெல்லாம் தேவையா அஸ்வினுக்கு? இப்படி அரசிடம் கேட்பதற்கு வெட்கமாக இல்லையோ?
ஐய்யய எப்படி பிராமணன் பெயரிய வைக்க மனம் ஒப்புதல் அளித்தது?